Sunday, April 26, 2020

Kadhalukku Kangal Illai Maane Song Lyrics in Tamil

Kadhalukku Kangal Illai Maane Song Lyrics in Tamil

SPB: காதலுக்கு கண்கள் இல்லே மானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே

SPB: என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை என்னாத நாள் ஏது பூமானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கொரு கரை கட்டலாம் காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கே வேலி கட்டலாமா
ஹே மண்ணில் வச்சு மூடும் விதையாவும் பயிர் ஆகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

SWL: காதலுக்கு கண்கள் இல்லே ராசா
கண்ணுக்குள்ளே உன்ன வச்சா ரோசா
காதலுக்கு கண்கள் இல்லே ராசா

SWL: தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும்
இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பொழுதும் மனசில் உன்னை எண்ணி எண்ணி இருக்கும் என்னை
தடைதான் செய்வார் இங்கே யாரு
மெல்ல துள்ளி வரும் காத்து தடை பாத்து தயங்காது
எந்நாளும் என் நேசம் மாறாதையா

SPB: காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே

Lyrics in English

SPB: Kaadhalukku kangal illae maanae
Kaadhaluku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae
Kaadhal oru thunba kadhaiyo
Kaalam thandha maaya valaiyo
Gangai vellam kannil konden naanae
Kaadhalukku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae

SPB: En raagam ellaam ingae needhaanae
Unai ennaadha naal yedhu poo maanae
Adi unnodu naanum vandhu seraadhu
En dhegam mannil ingae saayaadhu
Gangaikkoru karai kattalaam Kaavirikkum anai kattalaam
Kaadhalukku veli kattalaama
Hey mannil vachu moodum Vidhai yaavum payir aagum
Mazhai megam neruppaagi Pogaathamma

SWL: Kaadhalukku kangal illae raasa
Kannukullae unna vechaa rosaa
Kaadhalukku kangal illae raasa

SWL: Thanneeril neendhi chellum meen ondru
Sudum venneeril vizhundhaalae ennaagum
Ilam panneeril aadum thanga roja poo
Adhu mul meedhu vizhundhaalae pollaappu
Eppozhudhum manasil unnai enni Enni irukkum ennai
Thadaithaan seivaaringae yaaru
Mella thulli varum kaathu Thadai paathu thayangaathu
Ennaalum un nesam maaraadhaiyaa

SPB: Kaadhaluku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae
Kaadhal oru thunba kadhaiyo Kaalam thandha maaya valaiyo
Gangai vellam kannil konden naanae
Kaadhalukku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae
Kaadhalukku kangal illae maanae

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers S.P. Balasubramaniam, Swarnalatha
Lyrics Muthulingam
Musician Illayaraja
Year 1992

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***