Showing posts with label Swarnalatha. Show all posts

Monday, April 27, 2020

Pottu Vaithu Poomudikkum Song Lyrics in Tamil

Pottu Vaithu Poomudikkum Song Lyrics in Tamil SPB : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா காதலுக்கு கார்த்திகை மாதம் விழ...

Full Lyrics

Pottu Vaithu Poomudikkum Song Lyrics in Tamil

SPB: பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
SPB: நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே
SWL: நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க
SPB: பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

SPB: மூடி வைத்த அழகை அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன
SWL: கண்கள் ரெண்டும் துடிக்க நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன
SPB: உந்தன் தூக்கம் என் மார்பில்
SWL: கூந்தல் பூக்கள் உன் தோளில்
SPB: ஆஆஆ முத்தமிட்டு முத்தமிட்டு உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு
காமன் அவன் சன்னிதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

SPB: தத்தளித்து உருகும் உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்
SWL: கட்டிலுக்குள் இரவு தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உடல் தேன் வார்க்கும்
SPB: நகக்குறி நாளும் நான் பதிப்பேன்
SWL: புது புது கவிதை நான் படிப்பேன்
SPB: ஆஆஆ காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

Lyrics in English

SPB: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala
SPB: Ninaithen vandhaai kannukullae
SWL: Needhaan irundhaai nenjukullae Kalyaanam sangeetham kaatrodu midhakka
SPB: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

SPB: Moodi vaitha azhagai Adi moochu mutta thirakka
Manam thathalithu thavippadhenna
SWL: Kangal rendum thudikka Nenjil kettimelam adikka
En manjal indru sivappadhenna
SPB: Undhan thookkam en maarbil
SWL: Koondhal pookkal un tholil
SPB: Aaaa Muthamittu muthamittu Uchcham yellaam thottuvittu
Kaaman avan sannidhikkul Kaanikaigal allikodu
Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

SPB: Thathalithu urugum Udal muththathukkul karaiyum
Adhil methai ellaam poo pookkum
SWL: Kattilukkul iravu Dhinam sikki sikki udaiyum
Un pooudal thaen vaarkkum
SPB: Nagakuri naalum naan padhipen
SWL: Pudhu pudhu kavidhai naan padipen
SPB: Aaaa Kaalai varum sooriyanai Lanjam thandhu oodavittu
Eppozhudhum vennilavai rasikkanum Thottu thottu
Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

Song Details

Movie Ninaithen Vanthai
Stars Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil
Singers S.P. Balasubramaniam, Swarnalatha
Lyrics Palani Bharathi
Musician Deva
Year 1998

Sunday, April 26, 2020

Sithirathu There Vaa Song Lyrics in Tamil

Sithirathu There Vaa Song Lyrics in Tamil Mano : சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா SWL : சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே ...

Full Lyrics

Sithirathu There Vaa Song Lyrics in Tamil

Mano: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
SWL: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
Mano: ஆசைக்கு நாள் சொல்லவா ஆனந்த தேன் கொண்டு வா
SWL: வானத்து ஓவியமே மேகத்தில் ஊர்வலமே இளமை நினைவிலே
Mano: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
SWL: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா

Mano: விரலோடு கூந்தல் விளையாடும் விலகாத ஊடல் தினந்தோறும்
SWL: அலைந்தோடும் ஆசை கரைத் தேடும் நிலையாக நெஞ்சம் இசைபாடும்
Mano: இளம் காதல் தீவிலே ரதிதேவி ஆடுவாள்
இருந்தாலும் நோயிலே விரகங்கள் பாடுவாள்
SWL: எனைக் கட்டிப்போட்டு கொடுத்திடு
இனி நித்தம் முத்தம் எடுத்திடு இளமை நினைவிலே
Mano: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
SWL: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
Mano: ஆசைக்கு நாள் சொல்லவா ஆனந்த தேன் கொண்டு வா
SWL: வானத்து ஓவியமே மேகத்தில் ஊர்வலமே இளமை நினைவிலே
Mano: சித்திரத்து தேரே வா
SWL: சிந்துநதி காற்றே வா

Mano: ஹோய் மலரன்பு போடும் ஒரு நேரம் வெறும் வம்பு வார்த்தை தடுமாறும்
SWL: இடம் பார்த்து எடுத்து விளையாடு மதன் போட்டக் கணக்கு தவறாது
Mano: விளையாடும் வெண்ணிலா ஒரு பாதியானதே
இளஞ்சோடி தேடியே மறுபாதி போனதே
SWL: எனைக் கட்டிப்போட்டு கொடுத்திடு
இனி நித்தம் முத்தம் எடுத்திடு இளமை நினைவிலே
Mano: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
SWL: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
Mano: ஆசைக்கு நாள் சொல்லவா ஆனந்த தேன் கொண்டு வா
SWL: வானத்து ஓவியமே மேகத்தில் ஊர்வலமே இளமை நினைவிலே
Mano: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
SWL: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா

Lyrics in English

Mano: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
SWL: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Mano: Aasaikku naal sollavaa Aanandha thean kondu vaa
SWL: Vaanaththu oviyamae Megathil oorvalamae Ilamai ninaivinilae
Mano: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
SWL: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa

Mano: Viralodu koondhal Vilaiyaadum Vilagaadha oodal thinadhorum
SWL: Alaindhodum aasai Karai thedum Nilayaaga nenjam isai paadum
Mano: Ilam kaadhal theevilae Rathidevi aaduvaal
Irunthaalum noiyilae Viragangal paaduvaal
SWL: Enai kattipottu Koduthidu
Ini niththam muththam Eduthidu Ilamai ninaivinilae
Mano: Hey sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
SWL: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Mano: Hey aasaikku naal sollavaa Aanandha thean kondu vaa
SWL: Vaanaththu oviyamae Megathil oorvalamae Ilamai ninaivinilae
Mano: Sithirathu thaerae vaa
SWL: Sindhu nadhi kaatrae vaa

Mano: Hoi malaranbu podum Oru neram Verum vambhu vaarthai Thadumaarum
SWL: Idam paarthu eduthu Vilaiyaadu Madhan potta kanakku Thavaraadhu
Mano: Vilaiyaadum vennilaa Oru paadhiyaanadhae
Ilanjodi thediyae Marupaadhi ponadhae
SWL: Enai kattipottu Koduthidu
Ini niththam muththam Eduthidu Ilamai ninaivinilae
Mano: Hey sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
SWL: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Mano: Aasaikku naal sollavaa Aanandha thean kondu vaa
SWL: Vaanaththu oviyamae Megathil oorvalamae Ilamai ninaivinilae
Mano: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
SWL: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers Mano, Swarnalatha
Lyrics Na. Kamarasan
Musician Illayaraja
Year 1992

Kadhalukku Kangal Illai Maane Song Lyrics in Tamil

Kadhalukku Kangal Illai Maane Song Lyrics in Tamil SPB : காதலுக்கு கண்கள் இல்லே மானே காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன...

Full Lyrics

Kadhalukku Kangal Illai Maane Song Lyrics in Tamil

SPB: காதலுக்கு கண்கள் இல்லே மானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே

SPB: என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை என்னாத நாள் ஏது பூமானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கொரு கரை கட்டலாம் காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கே வேலி கட்டலாமா
ஹே மண்ணில் வச்சு மூடும் விதையாவும் பயிர் ஆகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

SWL: காதலுக்கு கண்கள் இல்லே ராசா
கண்ணுக்குள்ளே உன்ன வச்சா ரோசா
காதலுக்கு கண்கள் இல்லே ராசா

SWL: தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும்
இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பொழுதும் மனசில் உன்னை எண்ணி எண்ணி இருக்கும் என்னை
தடைதான் செய்வார் இங்கே யாரு
மெல்ல துள்ளி வரும் காத்து தடை பாத்து தயங்காது
எந்நாளும் என் நேசம் மாறாதையா

SPB: காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே

Lyrics in English

SPB: Kaadhalukku kangal illae maanae
Kaadhaluku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae
Kaadhal oru thunba kadhaiyo
Kaalam thandha maaya valaiyo
Gangai vellam kannil konden naanae
Kaadhalukku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae

SPB: En raagam ellaam ingae needhaanae
Unai ennaadha naal yedhu poo maanae
Adi unnodu naanum vandhu seraadhu
En dhegam mannil ingae saayaadhu
Gangaikkoru karai kattalaam Kaavirikkum anai kattalaam
Kaadhalukku veli kattalaama
Hey mannil vachu moodum Vidhai yaavum payir aagum
Mazhai megam neruppaagi Pogaathamma

SWL: Kaadhalukku kangal illae raasa
Kannukullae unna vechaa rosaa
Kaadhalukku kangal illae raasa

SWL: Thanneeril neendhi chellum meen ondru
Sudum venneeril vizhundhaalae ennaagum
Ilam panneeril aadum thanga roja poo
Adhu mul meedhu vizhundhaalae pollaappu
Eppozhudhum manasil unnai enni Enni irukkum ennai
Thadaithaan seivaaringae yaaru
Mella thulli varum kaathu Thadai paathu thayangaathu
Ennaalum un nesam maaraadhaiyaa

SPB: Kaadhaluku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae
Kaadhal oru thunba kadhaiyo Kaalam thandha maaya valaiyo
Gangai vellam kannil konden naanae
Kaadhalukku kangal illae maanae
Kannukkulla unna vechen naanae
Kaadhalukku kangal illae maanae

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers S.P. Balasubramaniam, Swarnalatha
Lyrics Muthulingam
Musician Illayaraja
Year 1992