Monday, April 27, 2020

Pottu Vaithu Poomudikkum Song Lyrics in Tamil

Pottu Vaithu Poomudikkum Song Lyrics in Tamil

SPB: பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
SPB: நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே
SWL: நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க
SPB: பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

SPB: மூடி வைத்த அழகை அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன
SWL: கண்கள் ரெண்டும் துடிக்க நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன
SPB: உந்தன் தூக்கம் என் மார்பில்
SWL: கூந்தல் பூக்கள் உன் தோளில்
SPB: ஆஆஆ முத்தமிட்டு முத்தமிட்டு உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு
காமன் அவன் சன்னிதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

SPB: தத்தளித்து உருகும் உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்
SWL: கட்டிலுக்குள் இரவு தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உடல் தேன் வார்க்கும்
SPB: நகக்குறி நாளும் நான் பதிப்பேன்
SWL: புது புது கவிதை நான் படிப்பேன்
SPB: ஆஆஆ காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
SWL: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

Lyrics in English

SPB: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala
SPB: Ninaithen vandhaai kannukullae
SWL: Needhaan irundhaai nenjukullae Kalyaanam sangeetham kaatrodu midhakka
SPB: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

SPB: Moodi vaitha azhagai Adi moochu mutta thirakka
Manam thathalithu thavippadhenna
SWL: Kangal rendum thudikka Nenjil kettimelam adikka
En manjal indru sivappadhenna
SPB: Undhan thookkam en maarbil
SWL: Koondhal pookkal un tholil
SPB: Aaaa Muthamittu muthamittu Uchcham yellaam thottuvittu
Kaaman avan sannidhikkul Kaanikaigal allikodu
Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

SPB: Thathalithu urugum Udal muththathukkul karaiyum
Adhil methai ellaam poo pookkum
SWL: Kattilukkul iravu Dhinam sikki sikki udaiyum
Un pooudal thaen vaarkkum
SPB: Nagakuri naalum naan padhipen
SWL: Pudhu pudhu kavidhai naan padipen
SPB: Aaaa Kaalai varum sooriyanai Lanjam thandhu oodavittu
Eppozhudhum vennilavai rasikkanum Thottu thottu
Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha
SWL: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

Song Details

Movie Ninaithen Vanthai
Stars Vijay, Rambha, Devayani, Manivannan, Veenu Sakravarthy, Senthil
Singers S.P. Balasubramaniam, Swarnalatha
Lyrics Palani Bharathi
Musician Deva
Year 1998

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***