Wednesday, April 22, 2020

Devamalligai Poove Poove Song Lyrics in Tamil

SPB: தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
SJ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
SPB: நீ காதல் சித்திரமா என் கண்ணின் சொப்பனமா
SJ: இது மோக மந்திரமா எனை ஏய்க்கும் தந்திரமா
SPB: அடி மானே மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே

SPB: தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம் பெண்ணில் தெரிகிறதே 
SJ: திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம் கண்ணில் வருகிறதே 
SPB: அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம் இன்பம் வழிகிறதே 
SJ: அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம் நெஞ்சில் எழுகிறதே 
SPB: ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே ஆசை
என்னும் மாலை கட்டி வாடி இங்கே
SJ: காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே
SPB: இனி நானும் நீயும் நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே
SJ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
SPB: தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
SJ: இது மோக மந்திரமா எனை ஏய்க்கும் தந்திரமா
SPB: நீ காதல் சித்திரமா என் கண்ணின் சொப்பனமா
SJ: இம்மானின் மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே
SPB: தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
SJ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

SJ: அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு என அன்னக்கிளி வருமே 
SPB: அந்திக் கதையிது சிந்தைக்கினியது ஆசை பனி வருமே
SJ: எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என அஞ்சும் இடை வருமே 
SPB: என்றும் புதுசுகம் பொங்கும் வழியென கொஞ்சம் கிளி வருமே 
SJ: காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்
SPB: வாடைதன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்
SJ: என் ராஜா சூடும் ரோஜா பூவோ
இம்மானின் மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே
SPB: தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
SJ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
SPB: நீ காதல் சித்திரமா என் கண்ணின் சொப்பனமா
SJ: இது மோக மந்திரமா எனை ஏய்க்கும் தந்திரமா
SPB: அடி மானே மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே
SJ: பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
SPB: தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே

Lyrics in English

SPB: Devamalligai Poove Poove Thenil Oridum Theeve
SJ: Poovil Aadidum Kaatre Kaatre Sindhu Senthamil Paate
SPB: Nee Kadhal Chithirama En Kannin Soppanama
SJ: Idhu Moga Mathirama Enai Yeikum Thanthirama
SPB: Adi Maane Maane Asai Thene Vaa En Vizhigalin Vazhiye

SPB: Thendral Oru Puram Minnal Oru Puram Pennil Therigirathe
SJ: Thingal Oru Puram Veiyil Oru Puram Kannil Varugirathe
SPB: Allum Oru Puram Thullum Oru Puram Inbam Vazhigirathe
SJ: Acham Oru Puram Vetkam Oru Puram Nenjil Ezhugirathe
SPB: Aadaikatti Aada Vantha Vanavile Asai Ennum Maalai Katti Vaadi Inge
SJ: Kadhal Ennum Nadagathin Medai Inge Kana Vantha Inbam Ennum Katchi Enge
SPB: Ini Naanum Neeyum Naalum Kooda
Adi Maane Maane Asai Thene Vaa En Vizhigalin Vazhiye
SJ: Poovil Aadidum Kaatre Kaatre Sindhu Senthamil Paate
SPB: Devamalligai Poove Poove Thenil Oridum Theeve
SJ: Idhu Moga Mathirama Enai Yeikum Thanthirama
SPB: Nee Kadhal Chithirama En Kannin Soppanama
SJ: Immanin Maane Asai Thene Vaa En Vizhigalin Vazhiye
SPB: Devamalligai Poove Poove Thenil Oridum Theeve
SJ: Poovil Aadidum Kaatre Kaatre Sindhu Senthamil Paate

SJ: Alli Koduthathai Solli Kodu En Annakili Varume
SPB: Anthi Kadhaiyithu Sinthaikinithu Asai Panivarume
SJ: Ettipidi Enai Kattipidi Ena Anjum Idaivarme
SPB: Entrum Puthusugam Pongum Vazhiyena Koncham Kilivarme
SJ: Kaaman Ambai Kannirendil Poottukintrai Kadhal Ennum Theeyai Nenjil Mootukintrai
SPB: Vaadaithanil Neeyum Ennai Vaatukintrai Vaazhipathin Asai Thannai Meetugintrai
SJ: En Raja Soodum Roja Poove
Immanin Maane Asai Thene Vaa En Vizhigalin Vazhiye
SPB: Devamalligai Poove Poove Thenil Oridum Theeve
SJ: Poovil Aadidum Kaatre Kaatre Sindhu Senthamil Paate
SPB: Nee Kadhal Chithirama En Kannin Soppanama
SJ: Idhu Moga Mathirama Enai Yeikum Thanthirama
SPB: Adi Maane Maane Asai Thene Vaa En Vizhigalin Vazhiye
SJ: Poovil Aadidum Kaatre Kaatre Sindhu Senthamil Paate
SPB: Devamalligai Poove Poove Thenil Oridum Theeve

Song Details

Movie Nadigan
Stars Sathyaraj, Kushboo, Gounda Mani, Manorama
Singers S.P. Balasubramaniam, S. Janaki
Lyrics Pulamai Pithan
Musician Illayaraja
Year 1990

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***