Wednesday, April 22, 2020
Enge Nimmathi Nimmathi Entru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/22/2020
Enge Nimmathi Nimmathi Entru Song Lyrics in Tamil
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

யாராரோ வந்தாங்க என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

பள்ளிக்கூடம் படிக்கும் போது பாடத்திலே நிம்மதி இல்லே
பாடமின்றி விடுமுறை என்றால் காசு இன்றி நிம்மதி இல்லே
காசுக்காக மேலே படிக்க கல்லூரியில் சீட்டும் இல்ல
சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா வேலையின்றி நிம்மதி இல்லே
துன்பம் மறக்க வெளியே சென்றால் பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால் கனவினிலும் நிம்மதி இல்லே
அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே கொஞ்சம் நிம்மதி வருமா
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
தாயின் துன்பம் தீர்ப்போம் என்று வேலைக்காக வேஷம் போட்டேன்
வாயில் வந்த பொய்யைச் சொல்லி நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன்
வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம் போல வேலையக் காட்ட
மந்தகாசப் புன்னகையாலே கன்னியவளும் காதலைச் சொல்ல
நொந்து போன மனதுக்குள்ளே வந்து வந்து போகும் கிழவி
இந்த நிலையில் எவன் இருந்தாலும் ஆக வேண்டும் அவனே துறவி
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா மனுசனுக்கு நிம்மதி வருமா
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
யாராரோ வந்தாங்க என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
Lyrics in English
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa

Yaryaro Vanthanga Ennennavo Sonnanga
Enna Solli Ennatha Panna Nimmathi Ille Manushanuku Nimmathi Ille

Pallikoodam Padikum Pothu Paadathile Nimmathi Ille
Paadamintri Vidumurai Entral Kaasu Indri Nimmathi Ille
Kaasukkaga Mele Padika Kalluriyil Seedum Illa
Seedum Kidaichu Pattamum Kidacha Velaiyindri Nimmathi Illa
Thunpam Marakka Veliye Sentral Pennai Kandu Nimmathi Illa
Pennai Ninaithu Padupom Entral Kanavinilum Nimmathi Illa
Alaipola Alainthadum Manathuku Inge Konjam Nimmathi Varuma
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa
Thaayin Thunbam Theerpon Entru Velaikaka Vesham Potten
Vaayin Vantha Poiyai Solli Nalla Pesum Vangikonden
Vantha Idathil Vazhipa Vayathu Vazhakam Pola Velaiya Kaata
Manthakaasa Punnagaiyale Kanniyavalum Kadhai Solla
Nonthu Pona Manathukulle Vanthu Vanthu Pogum Kizhvi
Intha Nilaiyil Yevan Irunthalum Aga Vendum Avane Thuravi
Irunthalum Ponalum Nimmathi Varuma Manushanuku Nimmathi Varuma
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa
Yaryaro Vanthanga Ennennavo Sonnanga
Enna Solli Ennatha Panna Nimmathi Ille Manushanuku Nimmathi Ille
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa
Enge Nimmathi Nimmathi Entru Thedi Paarthen Adhu Engeyum Illa
Song Details |
|
---|---|
Movie | Nadigan |
Stars | Sathyaraj, Kushboo, Gounda Mani, Manorama |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Illayaraja |
Musician | Illayaraja |
Year | 1990 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***