Wednesday, April 22, 2020

Aattama Paattama Song Lyrics in Tamil

Aattama Paattama Song Lyrics in Tamil

ஆட்டமா பாட்டமா பாட்டுக்கோர் வேஷமா ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தா தான் படிப்பேன் நான் பாட்டா தான்
ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

நாடினேன் தேடினேன் நானொரு வாத்தியார் வேலை
மாட்டினால் மாட்டலாம் யாரடா கண்டது நாளை ஹோய்
என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை ஹோய் ஒஒ
நடக்க தத்தளிச்சு கால் நடக்கும் எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும் கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை
நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி ஹாங்
தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும் ஹோய்
குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே
எனக்கும் வாழ்க்கை தானா குத்தம் இல்லே
நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஆட்டமா பாட்டமா பாட்டுக்கோர் வேஷமா ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தா தான் படிப்பேன் நான் பாட்டா தான்
ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

Lyrics in English

Aattama Paattama Paadukor Veshama Arampam
Kotama Kumpala Sethkko Podu Tham Tham Tham
Paatha Naan Thatha Than Padipen Naan Paata Thaan
Oru Nadigan Entru Mariyachu Powder Posi Posi Kocham Pochu

Naadinen Theadinen Naanor Vaathiyar Velai
Maatinaal Maatalam Yarada Kandathu Naalai Hoi
Ennada Seivathu Yavume Aandavan Leelai
Nallathai Enninen Soodalam Vetriyin Maalai Hoi Hoi O
Nadaka Thathalichu Kaal Nadakum Enaku Chinna Penngal Kai Kodukum
Mathichu Ennai Intha Oor Nadathum Kizhadu Vesam Nalla Peredukum
Yarai Naan Thottalum Kuthamillai
Nadigan Entru Mariyachu Powder Posi Posi Kocham Pochu

Poigalai Meigalaai Eppavum Nambidum Boomi
Unmaiyai Pesidum Uthaman Yarada Kaami Hang
Thapputhan Karam Thapputhan Seithita Yaarum
Ullavan Yaraiyum Nallavan Aakume Oorum Hoi
Kurathi Valli Ennum Maanai Kandu
Thurathi Vanthu Nintra Velan Andru
Edutha Vesam Pola Vesam Ille
Enakum Vazhkai Thana Kutham Ille
Oru Nadigan Entru Mariyachu Powder Posi Posi Kocham Pochu
Oru Nadigan Entru Mariyachu Powder Posi Posi Kocham Pochu
Aattama Paattama Paadukor Veshama Arampam
Kotama Kumpala Sethkko Podu Tham Tham Tham
Paatha Naan Thatha Than Padipen Naan Paata Thaan
Oru Nadigan Entru Mariyachu Powder Posi Posi Kocham Pochu
Oru Nadigan Entru Mariyachu Powder Posi Posi Kocham Pochu

Song Details

Movie Nadigan
Stars Sathyaraj, Kushboo, Gounda Mani, Manorama
Singers S.P. Balasubramaniam
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1990

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***