Wednesday, April 22, 2020

Vaigai Karaiyinil Oru Song Lyrics in Tamil

வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை

தனியே காணுது பகல் இரவை
தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை

காவலில்லாமல் இருக்கின்றது அது கவலையில்லாமல் பறக்கின்றது

போதையிலே அது விழுந்ததில்லை
போதையிலே அது விழுந்ததில்லை தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை

பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு

கண்ணுக்கு விருந்தென இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தென இருப்பதுண்டு தன் கடமையை தான் அது நினைப்பதுண்டு
வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை

ஒரு வகை ஸ்வரத்தில் ஒரு ராகம் அதில் ஒன்று குறைந்தால் மறுராகம்

மங்கல விருந்தால் சுபராகம்
மங்கல விருந்தால் சுபராகம் நல்ல மங்கையர் வாழ்வில் அனுராகம்
வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை

Lyrics in English

Vaigai Karaiyinil Oru Paravai Adhu Vanathil Theduthu Than Uravai

Thaniye Kaanuthu Pagal Iravai
Thaniye Kaanuthu Pagal Iravai Adhu Thanakul Vaithathu Than Kanavai
Vaigai Karaiyinil Oru Paravai Adhu Vanathil Theduthu Than Uravai
Thaniye Kaanuthu Pagal Iravai Adhu Thanakul Vaithathu Than Kanavai

Kaavalilamal Irukkindrathu Adhu Kavalaillamal Parakintrathu

Pothiyile Adhu Vizhunthathillai
Pothiyile Adhu Vizhunthathillai Tan Poojaiyai Eppothum Maranthathillai
Vaigai Karaiyinil Oru Paravai Adhu Vanathil Theduthu Than Uravai
Thaniye Kaanuthu Pagal Iravai Adhu Thanakul Vaithathu Than Kanavai

Pennukku Veligal Naangu Undu Oru Pechu Vanthalum Theengu Undu

Kannuku Virunthena Irupathundu
Kannuku Virunthena Irupathundu Tan Kadamaiyai Thaan Adhu Ninaipathundu
Vaigai Karaiyinil Oru Paravai Adhu Vanathil Theduthu Than Uravai
Thaniye Kaanuthu Pagal Iravai Adhu Thanakul Vaithathu Than Kanavai

Oru Vagai Suvarathil Oru Ragam Adhil Ontru Kurainthal Maruragam

Mangala Virunthal Suparagam
Mangala Virunthal Suparagam Nalla Mangaiyar Vazhvil Anuragam
Vaigai Karaiyinil Oru Paravai Adhu Vanathil Theduthu Than Uravai
Thaniye Kaanuthu Pagal Iravai Adhu Thanakul Vaithathu Than Kanavai
Vaigai Karaiyinil Oru Paravai Adhu Vanathil Theduthu Than Uravai

Song Details

Movie Natchathiram
Stars Hari Prasad, Sripriya, Moganbabu, Nagesh, Manorama
Singers S. Janaki
Lyrics Kannadasan
Musician Sankar Ganesh
Year 1980

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***