Monday, April 20, 2020

Chinna Pura Ondru Song Lyrics in Tamil

Chinna Pura Ondru Song Lyrics in Tamil

SPB: சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

SPS: ஆஆ ஆஆ ஆஆ

SPB: ஒருவன் இதயம் உருகும் நிலையில் அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்

SPS: ஆஆ ஆஆ ஆஆ

SPB: மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன்வீணை
மடிமேல் தவழ்ந்தேன் வரும் நாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

Lyrics in English

SPB: Chinna puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu
Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae
Nooraandugal nee vaazhgavae

SPS: Aaa aaa aaa aaa

SPB: Oruvan idhayam urugum nilaiyil Ariyaa kuzhandhai nee vaazhga
Ulagam muzhudhum urangum pozhudhum Urangaa manadhai nee kaanga
Geethaanjali seiyum koyil mani Sindhum naadhangal kettaayo
Mani osaigalae endhan aasaigalae Kelammaa
Chinna puraa ondru Enna kanaavinil

SPS: Aaa aaa aaa aaa

SPB: Meettum viralgal kaattum swarangal Marandhaa irukkum pon veenai
Madi mel thavazhndhae Varum naal varai naan Maraven maraven un aanai
Nee illaiyael ingu naan illaiyae Endhan raagangal thoongaadhu
Avai raagangalaa illai sogangalaa Sollammaa
Chinnap puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu
Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae
Nooraandugal nee vaazhgavae

Song Details

Movie Anbe Sangeetha
Stars Jaishankar, Thengai Srinivasan
Singers S.P. Balasubramaniam, S.P. Sailaja
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1984

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***