Monday, April 20, 2020

Azhagana Pookkal Malarnthidum Song Lyrics in Tamil

Azhagana Pookkal Malarnthidum Song Lyrics in Tamil

ஓ ஹோ அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன்மானே செந்தேனே வந்தேனே உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே

காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு வேதம்
வேதங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும்
ஓடைக்கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
ஓடைக்கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம் மோட்சம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள் யார் அது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே

லாலா லலா லலா லலா லாலா லலா லலா லலால லால லா லா லா லா ஹா
மேகங்களில் ஊஞ்சல் கட்டி ஆடிவிடு தோழி
ஆகாயத்தில் பூப்பூக்கட்டும் ஆணையிடு தேவி
மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன்மானே செந்தேனே வந்தேனே உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஓஓஓ

Lyrics in English

O ho Azhagana Pookkal Malarnthidume Nee Vanthu Nintral Vaai Muudume
Ponmaane Senthene Vanthene Un Kannil Kandene Ennai Naane
Azhagana Pookkal Malarnthidume Nee Vanthu Nintral Vaai Muudume

Kaalangal Sollungale Kadhal Oru Vedham
Vedhangalin Saarangalai Naan Paaduven Naalum
Odaikarai Pookal Ellam Un Peraiye Paadum
Odaikarai Pookal Ellam Un Peraiye Paadum
Nee Soodum Poovellam Motcham Poguma
Jeevan Thodum Devan Magal Yaar Adhu Neeya
Azhagana Pookkal Malarnthidume Nee Vanthu Nintral Vaai Muudume

Lala lalaa lalaa lalaa lalaa lalaa lalaa lalaa Haa
Megangal Oonjal Katti Aadividu Thozhi
Agayathil Poopookadum Aanaiyidu Devi
Movnangale Un Pashaiya Thangaathadi Aavi
Naan Paadum Kanangal Kadhil Ketkumo
Naan Paadum Kanangal Kadhil Ketkumo
Kadhal Tharum Kaaman Magal Yaar Adhu Neeya
Azhagana Pookkal Malarnthidume Nee Vanthu Nintral Vaai Muudume
Ponmaane Senthene Vanthene Un Kannil Kandene Ennai Naane
Azhagana Pookkal Malarnthidume Nee Vanthu Nintral Vaai Muudume O O O

Song Details

Movie Anbe Odi Vaa
Stars Mohan, Urvashi
Singers S.P. Balasubramaniam
Lyrics Vairamuthu
Musician Illayaraja
Year 1984

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***