Showing posts with label S.P.Sailaja. Show all posts

Friday, April 24, 2020

Machane Vatchikodi Song Lyrics in Tamil

Machane Vatchikodi Song Lyrics in Tamil GA : மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான் மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான் உம்மே...

Full Lyrics

Machane Vatchikodi Song Lyrics in Tamil

GA: மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான்
மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான்
உம்மேலே ஆச வைச்சேன் வேறெதுக்கு மீச வைச்சேன்
SPS: மச்சான முடிஞ்சிகிட்டா முந்தான அவுந்துவிடும்
மச்சான முடிஞ்சிகிட்டா முந்தான அவுந்துவிடும்
அம்மாடி ஆகாது என் மனசு கெட்டுவிடும்
GA: மச்சானை SPS: ஆஹா
GA: வச்சிகடி SPS: ஓஹோ
GA: முந்தானை முடிச்சிலதான்

GA: காவான் கரையிலே கானாங் குருவிங்க சத்தமிட்டு முத்தமிட்டது
SPS: சோடி சேரவும் சேட்ட பண்ணவும் ஒட்ட வந்து ஓட்டி நிக்குது
GA: வாடி என் பக்கத்தில வயசுக்கு வந்த புள்ள
SPS: மாட்டேன்னா சொல்ல போறேன் மெதுவாதான் நானும் வாறேன்
GA: சிட்டாட கொண்டாடும் சின்னக்குட்டி
SPS: ஓ ஈயெல்லாம் திங்காத வெல்லக்கட்டி
GA: மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான்
SPS: அம்மாடி ஆகாது என் மனசு கெட்டுவிடும்
GA: மச்சானை SPS: ஹ்ஹும்
GA: வச்சிகடி SPS: ஹ்ஹும்
GA: முந்தானை முடிச்சிலதான்

GA: ஏரைப் பூட்டணும் நீரைப் பாச்சணும் சொந்தமுள்ள காணி இருந்தா
SPS: மேளம் கொட்டணும் தாலிக் கட்டணும் மாமனுக்கு ஆச இருந்தா
GA: கண்ணாலம் கட்டும் வரை கொட்டட்டும் காதல் மழை
SPS: புரியாதா உன்னைப் பத்தி வா வாவே என்னை சுத்தி
GA: அங்கங்கே அங்கம்தான் மின்ன மின்ன
SPS: ஹாஹான் அள்ளாம கொல்லாம என்ன பண்ண
GA: மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான்
உம்மேலே ஆச வைச்சேன் வேறெதுக்கு மீச வைச்சேன்
SPS: மச்சான GA: ஏஹே
SPS: முடிஞ்சிகிட்டா GA: ஆஹான்
SPS: முந்தான அவுந்துவிடும் GA: அய்யோ
SPS: அம்மாடி ஆகாது என் மனசு கெட்டுவிடும்
GA: மச்சானை SPS: ஆஹா
GA: வச்சிகடி SPS: ஓஹோ
GA: முந்தானை முடிச்சிலதான்

Lyrics in English

GA: Machaana vachukkadi Mundhaana mudichilathaan
Machaana vachukkadi Mundhaana mudichilathaan
Um melae aasai vachen Veredhukku meesai vachen hey he
SPS: Machaana mudinjikittaa Mundhaanai avundhuvidum
Machaana mudinjikittaa Mundhaanai avundhuvidum
Ammaadi aagaadhu En manasu kettuvidum
GA: Machaana SPS: Ahaa haa
GA: Vachukkadi SPS: Ahaa haa
GA: Mundhaana mudichilathaan

GA: Kaavaang karaiyila Kaanang kuruvinga Saththamittu muthamittathae
SPS: Jodi seravum Saettai pannavum Ottavandhu otti nikkudhu
GA: Vaadi en pakkathila Vayasukku vandha pulla
SPS: Maatenaa sollapporean Medhuvaathaan naanum vaaren
GA: Sittaadai kondaadum sinnakutti
SPS: Ee elaam thinnaadhaa vellakatti
GA: Machaana vachukkadi Mundhaana mudichilathaan
SPS: Ammaadi aagaadhu En manasu kettuvidum
GA: Machaana SPS: Hmm humm
GA: Vachukkadi SPS: Hmm humm
GA: Mundhaana mudichilathaan

GA: Yerai poottanum neerai paachanum Sondhamulla kaani irunthaa
SPS: Melamkottanum thaali kattanum Maamanukku aasai irunthaa
GA: Kannaalum kattum varai Kottattum kaadhal mazhai
SPS: Puriyaathaa unnai pathi Vavaambae ennai suthi
GA: Angangae angam thaan Minna minna
SPS: Hahaan alaama kollaama Enna panna
GA: Machaana vachukkadi Mundhaana mudichilathaan
Um melae aasai vachen Veredhukku meesai vachen hey he
SPS: Machaana GA: Hey hey
SPS: Mudinjikittaa GA: Haa haan
SPS: Mundhaanai avundhuvidum GA: Haiyoo
SPS: Ammaadi aagaadhu En manasu kettuvidum
GA: Machaana SPS: Haa haan
GA: Vachukkadi SPS: Haa haan
GA: Mundhaana mudichilathaan

Song Details

Movie Naan Paadum Paadal
Stars Sivakumar, Ambika, Mohan, Kamala Kamesh, Ilavarasi
Singers Gangai Amaran, S.P. Shailaja
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1984

Monday, April 20, 2020

Chinna Pura Ondru Song Lyrics in Tamil

Chinna Pura Ondru Song Lyrics in Tamil SPB : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினைவில் உலவும் நிழல் மேகம...

Full Lyrics

Chinna Pura Ondru Song Lyrics in Tamil

SPB: சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

SPS: ஆஆ ஆஆ ஆஆ

SPB: ஒருவன் இதயம் உருகும் நிலையில் அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்

SPS: ஆஆ ஆஆ ஆஆ

SPB: மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன்வீணை
மடிமேல் தவழ்ந்தேன் வரும் நாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

Lyrics in English

SPB: Chinna puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu
Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae
Nooraandugal nee vaazhgavae

SPS: Aaa aaa aaa aaa

SPB: Oruvan idhayam urugum nilaiyil Ariyaa kuzhandhai nee vaazhga
Ulagam muzhudhum urangum pozhudhum Urangaa manadhai nee kaanga
Geethaanjali seiyum koyil mani Sindhum naadhangal kettaayo
Mani osaigalae endhan aasaigalae Kelammaa
Chinna puraa ondru Enna kanaavinil

SPS: Aaa aaa aaa aaa

SPB: Meettum viralgal kaattum swarangal Marandhaa irukkum pon veenai
Madi mel thavazhndhae Varum naal varai naan Maraven maraven un aanai
Nee illaiyael ingu naan illaiyae Endhan raagangal thoongaadhu
Avai raagangalaa illai sogangalaa Sollammaa
Chinnap puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu
Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae
Nooraandugal nee vaazhgavae

Song Details

Movie Anbe Sangeetha
Stars Jaishankar, Thengai Srinivasan
Singers S.P. Balasubramaniam, S.P. Sailaja
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1984