Friday, March 6, 2020

Thangathile Oru Kurai Tamil Song Lyrics in Tamil

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ

சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே மாற்றம் காண்பதுண்டோ
மாற்றம் காண்பதுண்டோ
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா

இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா
காதல் தரவில்லையா
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன்

உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்
வாழ்வின் சுவை கூறுவேன்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

Lyrics in English

Thangathile oru kurai irunthaalum tharathinil kuraivathundo
Ungal angathile oru kurai irunthaalum anbu kuraivathundo

Singathin kaalgal pazhuthu pattaalum seetram kuraivathundo

Sinthayum seyalum onru pattaale maatram kaanbathundo
Maatram kaanbathundo
Thangathile oru kurai irunthaalum tharathinil kuraivathundo
Ungal angathile oru kurai irunthaalum anbu kuraivathundo

Kaalgal illaamal venmathi vaanil thavazhndhu varavillayaa

Iru kaigal illaamal malargalai anaithe kaadhal tharavillayaa
Kaadhal tharavillayaa
Thangathile oru kurai irunthaalum tharathinil kuraivathundo
Ungal angathile oru kurai irunthaalum anbu kuraivathundo

Kaalam pagaithaalum kanavar pani seithu kaadhal uravaaduven

Uyar maanam perithenru vaazhum kulamaathar vaazhvin suvai kooruven
Suvai kooruven
Thangathile oru kurai irunthaalum tharathinil kuraivathundo
Ungal angathile oru kurai irunthaalum anbu kuraivathundo

Song Details

Movie Bhaaga Pirivinai
Hero Sivajiganesan
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamoorthy
Year 1959

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***