Friday, March 20, 2020

Santhegam Ennumoru Sarakku Tamil Song Lyrics in Tamil

Santhegam Ennumoru Sarakku Tamil Song Lyrics in Tamil

SCK: சந்தேகம் என்னுமொரு சரக்கு
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது பெண்கள் மனசிலே தான் இருக்கு
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க முடிவாய் போட்டு வச்சக் கணக்கு
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க முடிவாய் போட்டு வச்சக் கணக்கு
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது பெண்கள் மனசிலே தான் இருக்கு

SCK: வேலைக்கு போனவங்க வீடு வந்துசேர கொஞ்ச நேரம் தவறினால் சந்தேகம்
வீட்டுக்கு வந்ததும் அலுத்து சலித்து போய் நீட்டி நிமிர்ந்துட்டா சந்தேகம் சந்தேகம்

SCK: வீட்டுக்கு வந்ததும் அலுத்து சலித்து போய் நீட்டி நிமிர்ந்துட்டா சந்தேகம் சந்தேகம்
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
SR: ஆண்கள் மனசிலேதான் இருக்கு
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க முடிவாய் போட்டு வச்சக் கணக்கு
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது ஆண்கள் மனசிலே தான் இருக்கு

SR: சீவி முடிச்சிக்கிட்டு நாளுங்கிழமையிலே சிங்காரம் பண்ணினா சந்தேகம்
சீவி முடிச்சிக்கிட்டு நாளுங்கிழமையிலே சிங்காரம் பண்ணினா சந்தேகம்
சிரிச்ச முகங்காட்டி நடந்து திரிஞ்சிட்டா பொறக்குது ஆம்பளைக்கு சந்தேகம்
சந்தேகம் சந்தேகம்
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது ஆண்கள் மனசிலே தான் இருக்கு

SCK: பனமரத்தடியிலே உட்கார்ந்து இருக்கிறவன் பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
பசும் பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
பனமரத்தடியிலே உட்கார்ந்து இருக்கிறவன் பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
பசும் பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
SR: பணத்துல மிதக்கிற உலகத்துல எந்தப் பக்கத்துல பார்த்தாலும் சந்தேகம்
சந்தேகம் சந்தேகம்
BOTH: சந்தேகம் என்னுமொரு சரக்கு அது சகல இடத்துலேயும் இருக்கு

SCK: பொல்லாதது இந்த சந்தேகம் உயிரைக் கொல்லாமலே கொல்லுற நோயாகும் ஆஆ
பொல்லாதது இந்த சந்தேகம் உயிரைக் கொல்லாமலே கொல்லுற நோயாகும்
இதை நல்லாப் புரிஞ்சிகிட்டு எல்லாரும் வாழ்க்கையை நடத்தணும் அதுவே முறையாகும்
நம்பிக்கையே அதுக்கு மருந்தாகும் நான் ஆராய்ந்து சொல்லும் அறிவுரை ஆகும்
ஏன்ன நான் படிச்சவனல்ல
SR: சந்தேகம் சந்தேகம் சந்தேகம்
BOTH: சந்தேகம் என்னுமொரு சரக்கு அது சகல இடத்துலேயும் இருக்கு

Lyrics in English

SCK: Vealaiku Ponavanga Veedu Vanthusera Konja Neram Thavarinal Santhegam
Veeduku Vanthathum Aluthu Sathithu Poi Neeti Nimirnta Santhegam Santhegam Santhegam

SCK: Vealaiku Ponavanga Veedu Vanthusera Konja Neram Thavarinal Santhegam
Santhegam Ennumoru Sarakku
SR: Aangal Manasilathaan Iruku
Munthiirunthavanga Moolai Nirajavanga Mudivaai Pottu Vacha Kanaku
Santhegam Ennumoru Sarakku Adhu Aangal Manasile Thaan Iruku

SR: Seevi Mudichukittu Naalunkilamaiyile Singaaram Pannina Santhegam
Seevi Mudichukittu Naalunkilamaiyile Singaaram Pannina Santhegam
Sirichu Mugankaati Nadanthu Thirunjita Porakuthu Aambalaiku Santhegam
Santhegam Santhegam
Santhegam Ennumoru Sarakku Adhu Aangal Manasile Thaan Iruku

SCK: Panamarathadiyil Ukkarnthu Irukuravan Paalai Kudichalum Santhegam
Pasum Paalai Kudichalum Santhegam
Panamarathadiyil Ukkarnthu Irukuravan Paalai Kudichalum Santhegam
Pasum Paalai Kudichalum Santhegam
SR: Panathula Mithakira Ulagathula Entha Pakkathula Paarthalum Santhegam
Santhegam Santhegam
BOTH: Santhegam Ennumoru Sarakku Adhu Sagala Idathulayum Iruku

SCK: Pollathathu Intha Santhegam Uyirai Kollamale Kollura Noiyagum Ah ah
Pollathathu Intha Santhegam Uyirai Kollamale Kollura Noiyagum
Idhai Nalla Purunjukittu Ellarum Vazhkaiyai Nadathanum Athuve Muraiyagum
Nambikaiye Adhuku Marunthagum Naan Aarainthu Sollum Arivurai Aagum
Yenna Naan Padichavanlla
SR: Santhegam Santhegam Santhegam
BOTH: Santhegam Ennumoru Sarakku Adhu Sagala Idathulayum Iruku

Song Details

Movie Thilagam
Stars Prem Nazeer
Singers S. C. Krishnan, Soolamangalam Rajalakshmi
Lyrics Kavi Rajagopal
Musician R.Sudharsanam
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***