Friday, March 20, 2020

Nethiyile Neela Nira Pottu Tamil Song Lyrics in Tamil

Nethiyile Neela Nira Pottu Tamil Song Lyrics in Tamil

SCK: நெத்தியிலே நீலநிறப் பொட்டு
நெத்தியிலே நீலநிறப் பொட்டு உடம்பைச் சுத்தியே ஜரிகை கரைப்பட்டு
நெத்தியிலே நீலநிறப் பொட்டு உடம்பைச் சுத்தியே ஜரிகை கரைப்பட்டு
கொத்துதடி எம் மனச தொட்டு
கொத்துதடி எம் மனச தொட்டு சிட்டு குருவியே உன்னுடைய பகட்டு
நெத்தியிலே நீலநிறப் பொட்டு உடம்பைச் சுத்தியே ஜரிகை கரைப் பட்டு

PK: புத்தியுள்ள ராசாவே வாங்க இனி பொறுக்காது எம் மனசு தாங்க
முத்துப் பல்லைக் காட்டி ஆசையை மூட்டி பித்து கொள்ள செய்துட்டீங்க நீங்க
என்னை பித்து கொள்ள செய்துட்டீங்க நீங்க
புத்தியுள்ள ராசாவே வாங்க இனி பொறுக்காது எம் மனசு தாங்க
முத்துப் பல்லைக் காட்டி ஆசையை மூட்டி பித்து கொள்ள செய்துட்டீங்க நீங்க
என்னை பித்து கொள்ள செய்துட்டீங்க நீங்க

SCK: பூத்தது நிலவு வானத்திலே பொன்னான இந்த நேரத்திலே
பூத்தது நிலவு வானத்திலே பொன்னான இந்த நேரத்திலே
ஆத்தங்கரையின் ஓரத்திலே ஆடிடலாமே பெண் மயிலே
விளையாடிலாமே பெண் மயிலே

SCK: ஆத்தங்கரையின் ஓரத்திலே ஆடிடலாமே பெண் மயிலே
விளையாடிலாமே பெண் மயிலே
PK: காத்திருக்கேனுங்க எனை நீங்க கல்யாணம் செய்திட வேணுங்க
கல்யாணம் செய்திட வேணுங்க

PK: காத்திருக்கேனுங்க எனை நீங்க கல்யாணம் செய்திட வேணுங்க
கல்யாணம் செய்திட வேணுங்க
இத்தனை நாளா புத்தி கெட்டு போயி இருந்ததை மன்னிக்கணும் நீங்க
வீரனை மறந்திட்டேன் சத்தியமாத்தாங்க
இத்தனை நாளா புத்தி கெட்டு போயி இருந்ததை மன்னிக்கணும் நீங்க
வீரனை மறந்திட்டேன் சத்தியமாத்தாங்க
SCK: நெத்தியிலே நீலநிறப் பொட்டு உடம்பைச் சுத்தியே ஜரிகை கரைப்பட்டு
நெத்தியிலே நீலநிறப் பொட்டு உடம்பைச் சுத்தியே ஜரிகை கரைப்பட்டு
கொத்துதடி எம் மனச தொட்டு
கொத்துதடி எம் மனச தொட்டு சிட்டு குருவியே உன்னுடைய பகட்டு
நெத்தியிலே நீலநிறப் பொட்டு உடம்பைச் சுத்தியே ஜரிகை கரைப் பட்டு

Lyrics in English

SCK: Nethiyile Neela Nira Pottu
Nethiyile Neela Nira Pottu Udambai Suthiye Jarigai Karapattu
Nethiyile Neela Nira Pottu Udambai Suthiye Jarigai Karapattu
Kothuthadi Emmanasa Thottu
Kothuthadi Emmanasa Thottu Chittu Kuruviye Unnudaya Pagattu
Nethiyile Neela Nira Pottu Udambai Suthiye Jarigai Karapattu

PK: Puthiyulla Rashave Vaanga Ini Porukathu Emmanashu Thaanga
Muthu Pallai Kaati Asaiyai Mooti Pithu Kolla Seithudinga Neenga
Ennai Pithu Kolla Seithudinga Neenga
Puthiyulla Rashave Vaanga Ini Porukathu Emmanashu Thaanga
Muthu Pallai Kaati Asaiyai Mooti Pithu Kolla Seithudinga Neenga
Ennai Pithu Kolla Seithudinga Neenga

SCK: Poothathu Nilavu Vaanathile Ponnana Intha Nearathile
Poothathu Nilavu Vaanathile Ponnana Intha Nearathile
Aathangaraiyin Orathile Aditalame Penn Mayile
Vilaiyadilame Penn Mayile

SCK: Aathangaraiyin Orathile Aditalame Penn Mayile
Vilaiyadilame Penn Mayile
PK: Kaathirukennunga Enai Neenga Kalyanam Seithita Venunga
Kalyanam Seithita Venunga

PK: Kaathirukennunga Enai Neenga Kalyanam Seithita Venunga
Kalyanam Seithita Venunga
Inthanai Naala Puthi Kettu Poie Irunthathai Mannikanum Neenga
Veerani Maranthiten Sathiyamathaanga
Inthanai Naala Puthi Kettu Poie Irunthathai Mannikanum Neenga
Veerani Maranthiten Sathiyamathaanga
SCK: Nethiyile Neela Nira Pottu Udambai Suthiye Jarigai Karapattu
Nethiyile Neela Nira Pottu Udambai Suthiye Jarigai Karapattu
Kothuthadi Emmanasa Thottu
Kothuthadi Emmanasa Thottu Chittu Kuruviye Unnudaya Pagattu
Nethiyile Neela Nira Pottu Udambai Suthiye Jarigai Karapattu

Song Details

Movie Pennarasi
Stars A. P. Nagarajan, P. Kannamba, A. P. Nagarajan, M. N. Nambiar, P. S. Veerappa
Singers S. C. Krishnan, P. Kanaka
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1955

1 comment :

  1. பாடல் வரிகளை காபி பேஸ்ட் செய்ய முடியவில்லை..

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***