Friday, March 20, 2020

Boy Boyinna Paiyan Tamil Song Lyrics in Tamil

SCK: பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
SR: எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு எச் யி ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ  ஏனோ திண்டாடுறே

SCK: மழை நீயடி குடை நானடி மனம் சோர்வதும் ஏனோடி
SR: புயல் வீசிடும் இடி வீழ்ந்திடும் குடை பிஞ்சிடும் பின்னாடி
SCK: மழை நீயடி குடை நானடி மனம் சோர்வதும் ஏனோடி
SR: புயல் வீசிடும் இடி வீழ்ந்திடும் குடை பிஞ்சிடும் பின்னாடி
SCK: பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
SR: எம் ஏ டி மேட் மேடுன்னா கிறுக்கு எச் யி ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ  ஏனோ நீ திண்டாடுறே

SCK: கையால் மேனியை தொட்டால் உண்மையிலே கரண்ட் போல ஷாக் அடிக்குதம்மா
SR: எனக்கும் கூடத்தான் ஏதோ செய்யுது எதிலும் ரகசியம் வேண்டாமா

SCK: லைலா லைலா நீயடி மஜ்னு நானடி டிராஜடி நமக்கு வேண்டாண்டி
SR: காதல் வேகத்தில் பேசும் வார்த்தைகள் காற்றில் போயிடும் பறந்தோடி
SCK: லைலா நீயடி மஜ்னு நானடி டிராஜடி நமக்கு வேண்டாண்டி
SR: காதல் வேகத்தில் பேசும் வார்த்தைகள் காற்றில் போயிடும் பறந்தோடி
SCK: பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே

SR: மாலை மாத்தி பொன்தாலிக் கட்டி ஹனிமூனு போகலாம் வெகு ஜோராய்
SCK: என்னைப் பெத்தவன் பிராடு நம்பர் ஒன் நம்ம பாத்துட்டா அரோஹரா
SR: மாலை மாத்தி பொன்தாலிக் கட்டி ஹனிமூனு போகலாம் வெகு ஜோராய்
SCK: என்னைப் பெத்தவன் பிராடு நம்பர் ஒன் நம்ம பாத்துட்டா அரோஹரா
SR: எம் ஏ டி மேட் மேடுன்னா கிறுக்கு எச் யி ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ  ஏனோ நீ திண்டாடுறே
SCK: பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே

Lyrcis in English

SCK: B O Y Boyinna Paiyan G I R L Girl Girlinna Ponnu
Intha Ponnai Kandathum Pothai Undakuthe
SR: M A D Madinna Kiruku H E A D Head Headinna Thalai
Thalai Kiruku Pudichu Nee Yeno Thindadura

SCK: Mazhai Neeyadi Kudai Naanadi Manam Sorvathum Yenodi
SR: Puyal Veesidum Idi Vezhthidum Kudai Pijidum Pinnadi

SCK: Kaiyaal Meniyai Thottal Unmaiyile Karantu Saaku Thaan Adikuthamma
SR: Ennakum Kodathaan Yetho Seiyuthu Ethilum Rasashiyam Vendama

SCK: Laila Neeyadi Majnu Naanadi Drajadi Namaku Vendandi
SR: Kadhal Vegathil Pesum Vaarthaigal Kaatril Poiedum Paranthodi

SR: Maalai Maathi Ponthaali Katti Honeymoonu Pogalaam Vegu Jorai
SCK: Ennai Pethavan Fraud Number One Namme Parthutta Aroogara
SR: Maalai Maathi Ponthaali Katti Honeymoonu Pogalaam Vegu Jorai
SCK: Ennai Pethavan Fraud Number One Namme Parthutta Aroogara
SR: M A D Madinna Kiruku H E A D Head Headinna Thalai
Thalai Kiruku Pudichu Nee Yeno Thindadura
SCK: B O Y Boyinna Paiyan G I R L Girl Girlinna Ponnu
Intha Ponnai Kandathum Pothai Undakuthe

Song Details

Movie Thilagam
Stars Prem Nazeer, M.N. Rajam, Sri Ranjani, Thamparam Lalitha
Singers S.C. Krishnan, Soolamangalam Rajalakshmi
Lyrics Kothamangalam Subbu
Musician R. Sudharsanam
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***