Tuesday, March 3, 2020

Maanattam Thanga Mayilattam Tamil Song Lyrics in Tamil

மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

ஒ ஒ ஒய்

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்

சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
ஒ ஒ ஒய்

பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும்

ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் ஒ ஒ

Lyrics in English

Maanattam Thanga Mayilattam Poovaattam Vanna Therattam
Thanatum Mangai Sathuratam Kandu Thenodum Engum Nathiyatam

Maanattam Thanga Mayilattam Poovaattam Vanna Therattam
Thanatum Mangai Sathuratam Kandu Thenodum Engum Nathiyatam O O Hoi

Sentirukum Adhil Vandirukum Athai Kandirukum Kangal Vanthirukum

Sollirukum Adhil Suvairukum Inba Thunairukum Ninjil Uravirukum
Maanattam Thanga Mayilattam Poovaattam Vanna Therattam
Thanatum Mangai Sathuratam Kandu Thenodum Engum Nathiyatam O O Hoi

Painthu Varum Kangal Meinthu Varum Thalai Saainthuvarum Vetkam Sernthuvarum

Adivarum Vellam Paadivarum Pennai Thedivarum Inbam Kodiperum
Maanattam Thanga Mayilattam Poovaattam Vanna Therattam
Thanatum Mangai Sathuratam Kandu Thenodum Engum Nathiyatam O O

Song Details

Movie Aalayamani
Hero Sivaji Ganesan
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamoorthy
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***