Wednesday, March 18, 2020
Kottai Katti Kavi Katti Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/18/2020
Kottai Katti Kavi Katti Tamil Song Lyrics in Tamil
SCK: கொட்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேண்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
கொட்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேண்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
APK: ஹ ஹம் மரியாதையா சொல்றேன்
திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
சோம்பேறியாகி திருவோடு தூக்க எண்ணாதே
வரிக்குதிரை போல் சாம்பல் பூசியே கதைக்குதவா பல கதையும் பேசியே
பருவப் பெண்களிடம் கண்ணை வீசியே உருமாறிப் போலி சாமியாகியே
திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
SCK: மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
தாலி கட்டச் சொல்லி அடிக்கவும் கை ஓங்குறே
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
APK: விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
சாத்தானின் பூஜையாலும் ஜகஜாலம் செய்வதாலும் ஜவ்வாது மையினாலும்
சுந்தரி ரூபாவை உன் சொந்தமாக்க நீ செய்யும்
விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
SCK: அடங்கொப்புரானே தப்பா நினைக்கிறே புள்ளே
எங்கப்பனாலே அது இல்லை
நீ தப்பா நினைக்கிறே புள்ளே எங்கப்பனாலே அது இல்லை
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா
APK: என்ன சொன்னே பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே நானுனக்கு மனைவியாக போவதை எண்ணி விட்டேன் விட்டேன்
இன்றேல் சும்மா விட மாட்டேன்
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே
Lyrics in English
SCK: Kottai Katti Kavi Katti Orai Vittota Porendi Pompale
Kashayam Kattatdi Naanille Ambale
Kashayam Kattatdi Naanille Ambale
Kottai Katti Kavi Katti Orai Vittota Porendi Pompale
Kashayam Kattatdi Naanille Ambale
Kashayam Kattatdi Naanille Ambale
APK: Ha Ham Mariyathaiya solrean
Thiruvodu Thukka Ennathe Somperiyagi Thriudan Pol Vazha Ennathe
Somperiyagi Thiruvodu Thukka Ennathe
Varikuthirai Pol Sambal Poosiye Kathaikuthava Pala Kathaiyum Pesiye
Paruva Pengalidam Kannai Veesiye Urumari Poli Samiyagiye
Thiruvodu Thukka Ennathe Somperiyagi Thriudan Pol Vazha Ennathe
SCK: Mella Mella En Usirai Nee Vaangathe Asai Illaiyentra Pothum Vidamaatengira
Asai Illaiyentra Pothum Vidamaatengira
Mella Mella En Usirai Nee Vaangathe Asai Illaiyentra Pothum Vidamaatengira
Asai Illaiyentra Pothum Vidamaatengira
Thaali Katta Solli Adikavum Kai Ongura
Unthan Thollai Eppo Neengumunnu Naan Yenguren
Unthan Thollai Eppo Neengumunnu Naan Yenguren
APK: Vishayam Purinjathu Viparam Thearunjathu Vearoru Pen Asai Unnai Elukuthu
Vishayam Purinjathu Viparam Thearunjathu Vearoru Pen Asai Unnai Elukuthu
Saathaanin Pujaiyalum Jagajalam Seithalum Javvathu Maiyinalum
Sunthari Roobavai Un Sonthamaaka Nee Seiyem
Vishayam Purinjathu Viparam Thearunjathu Vearoru Pen Asai Unnai Elukuthu
SCK: Adakoppurane Thappa Nenaikira Pulla Engappaanle Adhu Illa
Nee Thappa Nenaikira Pulla Engappaanle Adhu Illa
Eraichi Thingira Pulikku Pullai Pottal Thinnuduma
Adhuthan Ponaiyai Mananthiduma
Eraichi Thingira Pulikku Pullai Pottal Thinnuduma
Adhuthan Ponaiyai Mananthiduma
APK: Enna Sonna Ponai Entre Ennai Neeye Intre Azhaikalama
Ponai Entre Ennai Neeye Intre Azhaikalama
Ponai Entre Naanunaku Manaiviyaga Povathai Enni Vitten Vitten
Intrel Summa Vitamaaten
Ponai Entre Ennai Neeye Intre Azhaikalama Ponai Entre
Song Details |
|
---|---|
Movie | Amaradeepam |
Stars | Sivajiganesan, Padmini |
Singers | S.C. Krishnan,A.P. Komala |
Lyrics | K.S. Gopalakrishnan |
Musician | T. Chalapathi Rao |
Year | 1956 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***