Home » Lyrics under T. Chalapathi Rao
Showing posts with label T. Chalapathi Rao. Show all posts
Wednesday, March 18, 2020
Kottai Katti Kavi Katti Tamil Song Lyrics in Tamil
Kottai Katti Kavi Katti Tamil Song Lyrics in Tamil SCK : கொட்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேண்டி பொம்பளே காஷாயம் கட்டாட்டி நா...
By
தமிழன்
@
3/18/2020
Kottai Katti Kavi Katti Tamil Song Lyrics in Tamil
SCK: கொட்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேண்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
கொட்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேண்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
APK: ஹ ஹம் மரியாதையா சொல்றேன்
திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
சோம்பேறியாகி திருவோடு தூக்க எண்ணாதே
வரிக்குதிரை போல் சாம்பல் பூசியே கதைக்குதவா பல கதையும் பேசியே
பருவப் பெண்களிடம் கண்ணை வீசியே உருமாறிப் போலி சாமியாகியே
திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
SCK: மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
தாலி கட்டச் சொல்லி அடிக்கவும் கை ஓங்குறே
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
APK: விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
சாத்தானின் பூஜையாலும் ஜகஜாலம் செய்வதாலும் ஜவ்வாது மையினாலும்
சுந்தரி ரூபாவை உன் சொந்தமாக்க நீ செய்யும்
விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
SCK: அடங்கொப்புரானே தப்பா நினைக்கிறே புள்ளே
எங்கப்பனாலே அது இல்லை
நீ தப்பா நினைக்கிறே புள்ளே எங்கப்பனாலே அது இல்லை
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா
APK: என்ன சொன்னே பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே நானுனக்கு மனைவியாக போவதை எண்ணி விட்டேன் விட்டேன்
இன்றேல் சும்மா விட மாட்டேன்
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே
Lyrics in English
SCK: Kottai Katti Kavi Katti Orai Vittota Porendi Pompale
Kashayam Kattatdi Naanille Ambale
Kashayam Kattatdi Naanille Ambale
Kottai Katti Kavi Katti Orai Vittota Porendi Pompale
Kashayam Kattatdi Naanille Ambale
Kashayam Kattatdi Naanille Ambale
APK: Ha Ham Mariyathaiya solrean
Thiruvodu Thukka Ennathe Somperiyagi Thriudan Pol Vazha Ennathe
Somperiyagi Thiruvodu Thukka Ennathe
Varikuthirai Pol Sambal Poosiye Kathaikuthava Pala Kathaiyum Pesiye
Paruva Pengalidam Kannai Veesiye Urumari Poli Samiyagiye
Thiruvodu Thukka Ennathe Somperiyagi Thriudan Pol Vazha Ennathe
SCK: Mella Mella En Usirai Nee Vaangathe Asai Illaiyentra Pothum Vidamaatengira
Asai Illaiyentra Pothum Vidamaatengira
Mella Mella En Usirai Nee Vaangathe Asai Illaiyentra Pothum Vidamaatengira
Asai Illaiyentra Pothum Vidamaatengira
Thaali Katta Solli Adikavum Kai Ongura
Unthan Thollai Eppo Neengumunnu Naan Yenguren
Unthan Thollai Eppo Neengumunnu Naan Yenguren
APK: Vishayam Purinjathu Viparam Thearunjathu Vearoru Pen Asai Unnai Elukuthu
Vishayam Purinjathu Viparam Thearunjathu Vearoru Pen Asai Unnai Elukuthu
Saathaanin Pujaiyalum Jagajalam Seithalum Javvathu Maiyinalum
Sunthari Roobavai Un Sonthamaaka Nee Seiyem
Vishayam Purinjathu Viparam Thearunjathu Vearoru Pen Asai Unnai Elukuthu
SCK: Adakoppurane Thappa Nenaikira Pulla Engappaanle Adhu Illa
Nee Thappa Nenaikira Pulla Engappaanle Adhu Illa
Eraichi Thingira Pulikku Pullai Pottal Thinnuduma
Adhuthan Ponaiyai Mananthiduma
Eraichi Thingira Pulikku Pullai Pottal Thinnuduma
Adhuthan Ponaiyai Mananthiduma
APK: Enna Sonna Ponai Entre Ennai Neeye Intre Azhaikalama
Ponai Entre Ennai Neeye Intre Azhaikalama
Ponai Entre Naanunaku Manaiviyaga Povathai Enni Vitten Vitten
Intrel Summa Vitamaaten
Ponai Entre Ennai Neeye Intre Azhaikalama Ponai Entre
Song Details |
|
---|---|
Movie | Amaradeepam |
Stars | Sivajiganesan, Padmini |
Singers | S.C. Krishnan,A.P. Komala |
Lyrics | K.S. Gopalakrishnan |
Musician | T. Chalapathi Rao |
Year | 1956 |
Wednesday, March 4, 2020
Naanayam Manushanuku Avashiyam Tamil Song Lyrics in Tamil
நாணயம் மனுஷனுக்கு அவசியம் தம்பி நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம் நாணயம் மனுஷனுக...
By
தமிழன்
@
3/04/2020
நாணயம் மனுஷனுக்கு அவசியம் தம்பி
நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்
நாணயம் மனுஷனுக்கு அவசியம்
வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம்
மனிதன் வாக்கை காக்க உதவுவது சொந்த நாணயம்
மனிதன் சொந்த நாணயம்
வயத்து பசியை தீர்த்து வைக்கும் இந்த நாணயம்
மனிதன் வாங்கும் கடனை கொடுக்க சொல்லும் சொந்த நாணயம்
தம்பி நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்
நாணயம் மனுஷனுக்கு அவசியம்
கடனை வாங்கி மாடி வீடு கட்டக்கூடாது
கடனை வாங்கி மாடி வீடு கட்டக்கூடாது
அதை உடனடியாய் மனைவி பெயாில் எழுதக்கூடாது
உயிலும் எழுதக்கூடாது
கருப்பு மாா்கெட் செய்து பணத்தை புரட்டக்கூடாது
கோா்ட்டில் காசுக்காக பொய் சாட்சி சொல்லக்கூடாது
தம்பி நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்
நாணயம் மனுஷனுக்கு அவசியம்
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு திருட்டு கணக்கு எழுதக்கூடாது
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு திருட்டு கணக்கு எழுதக்கூடாது
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
காலை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது

Naanayam manushanuku avashiyam thambi
Naanayam manushanuku avashiyam migavum avasiyam
Adhuve nallorgal solli vaitha nanmaiyaana ragasiyam
Naanayam manushanuku avashiyam
Vaanibathil puraluvadhu indha naanayam
Manidhan vaakai kaaka udhavivadhu sondha naanayam
Manidhan sondha naanayam
Vaithhu pasiyai theerthu vaikkum indha naanayam
Manidhan vangum kadanai kodukka sollum sondha naanayam
Thambi naanayam manushanuku avashiyam migavum avasiyam
Adhuve nallorgal solli vaitha nanmaiyaana ragasiyam
Naanayam manushanuku avashiyam
Kadanai vaangi maadi veedu kattakoodadhu
Kadanai vaangi maadi veedu kattakoodadhu
Adhai udanadiyai manaivi peyaril ezhudhakutadhu uyilum ezhudhakutadhu
Karupu market seidhu panathai purattakudaadhu
Courtil kaasukkaga poi satchi sollakudadhu
Thambi naanayam manushanuku avashiyam migavum avasiyam
Adhuve nallorgal solli vaitha nanmaiyaana ragasiyam
Naanayam manushanuku avashiyam
Naanayathai pechil mattum kaatakudadhu
Nammai nambinorkku thiruttu kanakku ezhudhakudadhu
Naanayathai pechil mattum kaatakudadhu
Nammai nambinorkku thiruttu kanakku ezhudhakudadhu
Maanam pookkum lanjam edhilum vaangakudaadhu
Maanam pookkum lanjam edhilum vaangakudaadhu
Kaalai maadaai uzhaithe saapida thayanga koodadhu
Thambi naanayam manushanuku avashiyam migavum avasiyam
Adhuve nallorgal solli vaitha nanmaiyaana ragasiyam
Naanayam manushanuku avashiyam migavum avasiyam
Song Details |
|
---|---|
Movie | Amara Deepam |
Hero | Sivajiganesan |
Singers | T.M. Soundararajan |
Lyrics | Kannadasan |
Musician | T. Chalapathi Rao |
Year | 1956 |
Thursday, August 22, 2019
Then Unnum Vandu Song Lyrics in Tamil
Then Unnum Vandu Song Lyrics in Tamil PS: தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கோடியே ந...
By
தமிழன்
@
8/22/2019
Then Unnum Vandu Song Lyrics in Tamil
PS: தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு
திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ
பூங்கோடியே நீ சொல்லுவாய்
AMR: வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ ஓ
புதுமை இதில் தான் என்னவோ
AMR: மீன் நிலவும் வானில் வெண் மதியை கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்
மென் காற்றே நீ சொல்லுவாய்
PS: காண மயில் நின்று வான் முகிலை கண்டு
கலித்தாடும் விதம் போலவே
கலை இதுவே வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகலென்னும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே ஓ
காணாததும் ஏன் வாழ்விலே
Both: கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலை மதியே நீ சொல்லுவாய் ஓ
கலை மதியே நீ சொல்லுவாய்
Lyrics in English
(F) Then Unnum Vandu Maamalarai Kandu
Thirindhalaindhum Paaduvadhen Reengaram Kondu
Poonkodiye Nee Solluvaai Ohhhhh
Poonkodiye Nee Solluvaai
(M) Veenai Inba Naadham Ezhundhidum Vinodham
Viralaadum Vidham Polave
Kaatrinile Thendral Kaatrinile
Kaatrinile Salasalakkum Poonkodiye Kelaai
Pudumai Idhil Thaan Ennavo Oh
Pudumai Idhil Thaan Ennavo
(M) Meen Nilavum Vaanil Ven Madhiyai Kandu
Yaen Alaigal Aaduvadhum Aanandham Kondu
Men Kaattre Nee Solluvaai
Men Kaattre Nee Solluvaai
(F) Gaana Maayil Nindru Vaan Mugilai Kandu
Kalithaadum Vidham Polave
Kalai Idhuve Vaazhvin Kalai Idhuve
Kalai Idhuve Kalakalenum Melliya Poongatre
Kaanadhadhum Yaen Vaazhvile Ohhhhh
Kaanadhadhum Yaen Vaazhvile
(Both) Kannodu Kangal Pesiya Pinnaale
Kaadhal Inbam Ariyaamal Vaazhvadhum Yeno
Kalai Madhiye Nee Solluvaai Ohhhhh
Kalai Madhiye Nee Solluvaai
Song Details |
|
---|---|
Movie | Amaradeepam |
Singer | A.M. Raja, P. Suseela |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | T.Chalapathi Rao |
Year | 1956 |
Subscribe to:
Posts
(
Atom
)