Wednesday, March 18, 2020
Adakkiduven Ooi Adakkiduven Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/18/2020
Adakkiduven Ooi Adakkiduven Tamil Song Lyrics in Tamil
TVR: அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும் அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய் சாட்டையிருக்கு பின்னாலே
SCK: மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஏய்
மிரளாத உருவத்தையும் மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய் வலைச்சிடுவேன் வாலாலே
TVR: துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே SCK: புரியல்லையே
TVR: துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே உன்
சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் குறைஞ்சி போகுமே
SCK: நெருங்கி வந்தா விளங்கிடுமே
நெருங்கி வந்தா விளங்கிடுமே உன்
விறுவிறுப்பும் பரபரப்பும் விழுந்து போகுமே
மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஏய்
மிரளாத உருவத்தையும் மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய் வலைச்சிடுவேன் வாலாலே
TVR: அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும் அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய் சாட்டையிருக்கு பின்னாலே
TVR: பிடிச்சேன்னா SCK: ஆஹ
TVR: பிடிச்சேன்னா விடமாட்டேன் நான்
புண்ணாக்கும் தவிடும் வச்சு தண்ணியும் காட்டிடுவேன்
SCK: வெறிச்சேன்னா வெறிச்சேன்னா ஆபத்து தான்
நான் மேயாத பயிரையெல்லாம் மேஞ்சு காட்டிடுவேன்
மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஏய்
மிரளாத உருவத்தையும் மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய் வலைச்சிடுவேன் வாலாலே
TVR: அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும் அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய் சாட்டையிருக்கு பின்னாலே
அடக்கிடுவேன்
SCK: ஏய் மிரட்டிடுவேன் TVR: அடக்கிடுவேன்
SCK: மிரட்டிடுவேன் TVR: அடக்கிடுவேன்
SCK: மிரட்டிடுவேன் BOTH: ஓய் ஓய் ஓய்
Lyrics in English
TVR: Adakkiduven ooi Adakkiduven Ooi
Adangatha Kaalaiyaiyum Adakkiduven Kannale
Aattam Potathe Ooi Saataiyirukku Pinnale
SCK: Miradiduven Yei Miradiduven Ooi
Miralaatha Uruvathaiyum Miradiduven Kombale
Veena Thullathe Yei Valaichuduven Vaalaale
TVR: Thunuju Ninna Purinjidume SCK: Puriyalaiye
TVR: Thunuju Ninna Purinjidume Un Surupum Thudithudipum Koranju Pogume
SCK: Nerungi Vantha Vilangidume Un Viruvirupum Paraparapum Vizhunthu Pogume
Miradiduven Yei Miradiduven Ooi
Miralaatha Uruvathaiyum Miradiduven Kombale
Veena Thullathe Yei Valaichuduven Vaalaale
TVR: Adakkiduven ooi Adakkiduven Ooi
Adangatha Kaalaiyaiyum Adakkiduven Kannale
Aattam Potathe Ooi Saataiyirukku Pinnale
TVR: Pidichenna SCK: Aha
TVR: Pidichenna Vidamaaten Naan Punnaaku Thavidum Vachu Thanniyum Kaatiduven
SCK: Verichenna Verichenna Aapathu Thaan Naan Meyatha Payiraiellam Meyenju Kattiduven
Miradiduven Yei Miradiduven Ooi
Miralaatha Uruvathaiyum Miradiduven Kombale
Veena Thullathe Yei Valaichuduven Vaalaale
TVR: Adakkiduven ooi Adakkiduven Ooi
Adangatha Kaalaiyaiyum Adakkiduven Kannale
Aattam Potathe Ooi Saataiyirukku Pinnale
SCK: Yei Miradiduven TVR: Adakkiduven
SCK: Miradiduven TVR: Adakkiduven
SCK: Miradiduven BOTH: Ooi Ooi Ooi
Song Details |
|
---|---|
Movie | Aval Yaar |
Stars | Sivajiganesan, Padaribai |
Singers | S.C. Krishnan, T.V. Rathinam |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | S. Rajeswararao |
Year | 1959 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***