Tuesday, March 31, 2020

Idamo Sugamanathu Song Lyrics in Tamil

Idamo Sugamanathu Song Lyrics in Tamil

TMS: நாலுப் பக்கம் சுவரு நடுவிலேப் பார் இவரு
நடந்து போச்சுத் தவறு நாலு வார்த்தை உளறு

TMS: இடமோ சுகமானது

TMS: இந்த இடமோ சுகமானது PS: அஹ் ஹா
TMS: ஜோடியோப் பதமானது PS: அஹ் ஹா
TMS: நேரமோ இதமானது PS: அஹ் ஹா
TMS: நெருங்கவோ இன்றாவது

TMS: இடமோ சுகமானது PS: அஹ் ஹா
TMS: ஜோடியோப் பதமானது PS: அஹ் ஹா
TMS: நேரமோ இதமானது PS: அஹ் ஹா
TMS: நெருங்கவோ இன்றாவது

PS: மழையில் உருவானது அறையில் விளையாடுது
மழையில் உருவானது அறையில் விளையாடுது
எவளோ முடி போட்டது இளமை விருந்தானது
எவளோ முடி போட்டது இளமை விருந்தானது
TMS: மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா
மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா
இல்லை ஜாடியிலே தேனெடுத்து தந்தாளே அந்த தங்கத்துக்கு நன்றி சொல்வதா
PS: அம்மம்மா போதுமே சரசம் இதை அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம்
TMS: கொஞ்சமா ஏங்குது இதயம் அட கொஞ்சினால் என்னதான் குறையும்
என்னதான் குறையும்

TMS: இடமோ சுகமானது ஜோடியோப் பதமானது
நேரமோ இதமானது நெருங்கவோ இன்றாவது

PS: பருவம் பழகாதது பல நாள் தனியானது
பருவம் பழகாதது பல நாள் தனியானது
எல்லாம் புதிதானது எதையும் அறியாதது
எல்லாம் புதிதானது ஆஹா எதையும் அறியாதது
TMS: ஆசையிலே நூலெடுத்துத் தாலியிட்டப் பின்னே அந்தப்புரம் சொர்க்கமல்லவோ
PS: அம்மம்மாக் கன்னங்கள் வலிக்கும்
TMS: இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும்
PS: அச்சமும் நாணமும் தடுக்கும்
TMS: அதில் ஆசையும் தேவையும் இருக்கும் தேவையும் இருக்கும்

TMS: இடமோ சுகமானது PS: அஹ் ஹா
TMS: ஜோடியோப் பதமானது PS: அஹ் ஹா
TMS: நேரமோ இதமானது PS: அஹ் ஹா
TMS: நெருங்கவோ இன்றாவது

Lyrics in English

TMS: Naalu pakkam suvaru Naduvilae paar ivaru
Nadandhu pochu thavaru Naalu vaarthai ularu

TMS: Idamo sugamaanadhu

TMS: Indha idamo sugamaanadhu PS: Ah haa
TMS: Jodiyo padhamaanadhu PS: Ah haa
TMS: Naeramo idhamaanadhu PS: Ah haa
TMS: Nerungavo indraavadhu

TMS: Idamo sugamaanadhu PS: Ah haa
TMS: Jodiyo padhamaanadhu PS: Ah haa
TMS: Naeramo idhamaanadhu PS: Ah haa
TMS: Nerungavo indraavadhu

PS: Mazhaiyil uruvaanadhu Araiyil vilaiyaadudhu
Mazhaiyil uruvaanadhu Araiyil vilaiyaadudhu
Yevalo mudi pottadhu Ilamai virundhaanadhu
Yevalo mudi pottadhu aaha Ilamai virundhaanadhu
TMS: Maadiyilae kaaleduthu Madiyilae vizhundhaen Maaligaikku nandri solvadhaa
Maadiyilae kaaleduthu Madiyilae vizhundhaen Maaligaikku nandri solvadhaa
Illai jaadiyilae thaeneduthu Thandhaalae andha Thangathukku nandri solvadhaa
PS: Ammammaa podhumae sarasam idhai Akkam pakkam paarthaalae virasam
TMS: Konjamaa yaengudhu idhayam Ada konjinaal enna thaan kuraiyum
Enna thaan kuraiyum

TMS: Idamo sugamaanadhu Jodiyo padhamaanadhu
Naeramo idhamaanadhu Nerungavo indraavadhu

PS: Paruvam pazhagaadhadhu Pala naal thaniyaanadhu
Paruvam pazhagaadhadhu Pala naal thaniyaanadhu
Ellaam pudhidhaanadhu Edhaiyum ariyaadhadhu
Ellaam pudhidhaanadhu Aahaa edhaiyum ariyaadhadhu
TMS: Aasaiyilae nooleduthu Thaaliyitta pinnae Andha puram sorgamallavo
PS: Ammammaa kannangal valikkum
TMS: Innum konja naal ponadhum inikkum
PS: Achamum naanamum thadukkum
TMS: Adhil aasaiyum thaevaiyum irukkum Thaevaiyum irukkum

TMS: Idamo sugamaanadhu PS: Ah haa
TMS: Jodiyo padhamaanadhu PS: Ah haa
TMS: Naeramo idhamaanadhu PS: Ah haa
TMS: Nerungavo indraavadhu

Song Details

Movie Thedi Vantha Mappillai
Stars MGR, J. Jayalalitha, Major Sundarajan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***