Wednesday, March 11, 2020

Brindavanamum Nandakumaranum Tamil Song Lyrics in Tamil

Brindavanamum Nandakumaranum Tamil Song Lyrics in Tamil

AMR: பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ
PS: பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ
AMR: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ
PS: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ
BOTH: பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ

AMR: புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா
PS: புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா
AMR: ராகத்திலே அனுராகம் மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
PS: ராகத்திலே அனுராகம் மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
BOTH: பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ

AMR: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாத
PS: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாத
AMR: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ
BOTH: பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ
யாவருக்கு பொது செல்வமன்றோ

Lyrics in English

AMR: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
PS: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
AMR: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
PS: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
Both: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro

AMR: Pullaanguzhal isai inimayinaalae Ullamae jillena thullaadhaa
PS: Pullanguzhal isai inimayinaalae Ullamae jillena thullaadhaa
AMR: Raagathilae anuraagam maevinaal Jagamae oonjalil aadaadhaa
PS: Raagathilae anuraagam maevinaal Jagamae oonjalil aadaadhaa
Both: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro

AMR: Kannanin unnadha leelaiyai ninaithaal Thannaiyae marandhida seiyaadhaa
PS: Kannanin unnadha leelaiyai ninaithaal Thannaiyae marandhida seiyaadhaa
AMR: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
PS: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
Both: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
Yaavarukkum podhu selvamandro

Song Details

Movie Missiamma
Hero Geminiganesan
Singers A.M. Raja, P. Susheela
Lyrics Thanjai Ramaiya Dass
Musician S. Rajeswara Rao
Year 1955

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***