Wednesday, January 29, 2020

Vellikinnam Thaan Tamil Song lyrics in Tamil

Vellikinnam Thaan Tamil Song lyrics in Tamil

TMS: வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்
முத்துப் புன்னகை அந்தக் கண்களில்
வைர சிலைதான் எந்தன் பக்கத்தில்
தொட்டுக் கலந்தால் அதுதான் சுகம்

TMS: வெள்ளிக்கிண்ணம்தான் PS: ஆ
TMS: தங்க கைகளில் PS: ஆ
TMS: முத்துப் புன்னகை PS: ஆ
TMS: அந்தக் கண்களில் PS: ஆ

TMS: சித்திர விழிகளென்ன மீனோ மானோ PS: அ அ ஹா
TMS: செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ PS: அ அ ஹா
TMS: முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ PS: அ அ ஹா
TMS: முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
TMS: மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ
PS: அஹ ஹா அஹ ஹா

TMS: கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல PS: அ அ ஹா
TMS: கை தொட்டுத் தலைவன் அவள் பின்னே செல்ல PS: அ அ ஹா
TMS: காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன PS: அ அ ஹா
TMS: காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன
கண்பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
கண்பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ
PS: ல ல லா ல லா

TMS: வெள்ளிக்கிண்ணம்தான் PS: ஆ
TMS: தங்க கைகளில் PS: ஆ
TMS: முத்துப் புன்னகை PS: ஆ
TMS: அந்தக் கண்களில் PS: ஆ
TMS: வைர சிலைதான் PS: ஆ
TMS: எந்தன் பக்கத்தில் PS: ஆ
TMS: தொட்டுக் கலந்தால் PS: ஆ
TMS: அதுதான் சுகம்
Both: ல ல லா ல லா

Lyrics in English

TMS: Vellikkinnam thaan thanga kaigalil
Muththup punnagai andhak kangalil
Vaira silaidhaan endhan pakathil
Thottukkalandhaal adhuthaan sugam

TMS: Vellikkinnam thaan PS: aa
TMS: Thanga kaigalil PS: aa
TMS: Muthu punnagai PS: aa
TMS: Andhak kangalil PS: aa

TMS: Sithira vizigalenna meenoe maanoe PS: aha haa
TMS: Sevvidhazh vadiththadhenna paaloe thaenoe PS: aha haa
TMS: Muthiraik kannangal enna poovoe ponnoe PS: aha haa
TMS: Muthiraik kannangal enna poovoe ponnoe
TMS: Moegathil thudiththadhenna neeyoe naanoe
Moegathil thudithadhenna neeyoe naanoe
Innum sollavoe inbamallavoe
PS: aha ha ho ho aha haa

TMS: Kattudal sumandha magal munnae sella PS: aha haa
TMS: Kai thottuth thalaivan aval pinnae sella PS: aha haa
TMS: Kaalathai nil endru sonna maayam enna PS: aha haa
TMS: Kaalathai nil endru sonna maayam enna
Kanpattu kalandhu konda vegam enna
Kanpattu kalandhu konda vegam enna
Innum sollavoe inbamallavoe
PS: la la laa la laa

TMS: Vellikkinnam thaan PS: aa
TMS: Thanga kaigalil PS: aa
TMS: Muthu punnagai PS: aa
TMS: Andhak kangalil PS: aa
TMS: Vaira silaidhaan PS: aa
TMS: Endhan pakathil PS: aa
TMS: Thottukkalandhaal PS: aa
TMS: Adhuthaan sugam
Both: la la laa la laa

Song Details

Movie Uyarndha Manithan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***