Friday, January 3, 2020

Maariyathu Nenjam Song Lyrics in Tamil

Maariyathu Nenjam Matriyavar Song Lyrics in Tamil

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

நேற்று பார்த்த முகம் நேற்று பார்த்த விழி 
நேற்றுக் கேட்ட மொழியாவும்
காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும்
நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி
நேற்றுக் கேட்ட மொழியாவும்
காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும் அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால் என்ன சுகமோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

ஆடை தந்து தமிழ்வாடை தந்து ம‌ணமேடை வந்த‌வனைக் க‌ண்டு
ஆசை முந்திவ‌ர‌ நாணம் பிந்திவ‌ர‌ பேசி பார்க்கும் நினைவுண்டு
ஆடை தந்து தமிழ்வாடை தந்து ம‌ணமேடை வந்த‌வனைக் க‌ண்டு
ஆசை முந்திவ‌ர‌ நாணம் பிந்திவ‌ர‌ பேசி பார்க்கும் நினைவுண்டு
அம்மம்மா அம்மா
இந்த‌ நேர‌ம் அந்த‌ நெஞ்சில் என்ன‌ நினைவோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காவிய‌த்தை ம‌ன‌ ஓவிய‌த்தில் அவ‌ன் தூவி வைத்த‌ வித‌மென்ன‌
க‌ண்ணில் பார்த்த‌ ப‌ட‌ம் நெஞ்சில் நிற்கும் வித‌ம்
க‌ட‌வுள் த‌ந்த‌ க‌லை என்ன
காவிய‌த்தை ம‌ன‌ ஓவிய‌த்தில் அவ‌ன் தூவி வைத்த‌ வித‌மென்ன‌
க‌ண்ணில் பார்த்த‌ ப‌ட‌ம் நெஞ்சில் நிற்கும் வித‌ம்
க‌ட‌வுள் த‌ந்த‌ க‌லை என்ன அம்மம்மா அம்மா
வ‌ண்ண‌க் க‌லையை க‌ன்னி அடைய‌ என்ன‌ விலையோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

Lyrics in English

Maariyathu nenjam matriyavar yaaro
Kaarigaiyin ullam kaana varuvaro
Maariyathu nenjam matriyavar yaaro
Kaarigaiyin ullam kaana varuvaro
Maariyathu nenjam matriyavar yaaro

Netru paartha mugam netru paartha vizhi
Netru keata mozhiyavum
Katriladi varum aatru vellamena
Matri matri alai mothum
Netru paartha mugam netru paartha vizhi
Netru keata mozhiyavum
Katriladi varum aatru vellamena
Matri matri alai mothum ammamma amma
Innum paarthal iniyum keataal enna sugamo
Maariyathu nenjam matriyavar yaaro
Kaarigaiyin ullam kaana varuvaro
Maariyathu nenjam matriyavar yaaro

Adai thanthu tamil vaadai thanthu manamedai vanthavanai kandu
Asai munthivara naanam pinthivara pesi paarkum ninaivundu
Adai thanthu tamil vaadai thanthu manamedai vanthavanai kandu
Asai munthivara naanam pinthivara pesi paarkum ninaivundu
Ammamma amma
Intha neram antha nenjil enna ninaivo
Maariyathu nenjam matriyavar yaaro
Kaarigaiyin ullam kaana varuvaro
Maariyathu nenjam matriyavar yaaro

Kaaviyathai mana oviyathai avan thoovi vaitha vithamenna
Kannil paartha padam nenjil nirkum vidham
Kadavul thantha kalai enna
Kaaviyathai mana oviyathai avan thoovi vaitha vithamenna
Kannil paartha padam nenjil nirkum vidham
Kadavul thantha kalai enna ammamma amma
Vanna kalaiyai kanni adaiya enna vilaiyo
Maariyathu nenjam matriyavar yaaro
Kaarigaiyin ullam kaana varuvaro
Maariyathu nenjam matriyavar yaaro

Song Details

Movie Panama Pasama
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***