Friday, January 3, 2020

Elanthapalam Elanthapalam Old Song Lyrics in Tamil

Elanthapalam Elanthapalam Old Song Lyrics in Tamil

எலந்தபழம் எலந்தபழம் எலந்தபழம்
ஏ செக்க செவந்த பழம்
இது தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம்
இது ஏழைக்கினே பொறந்த பழம்
எலந்தபழம் எலந்தபழம் எலந்தபழம்
ஏ செக்க செவந்த பழம்
இது தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம்
இது ஏழைக்கினே பொறந்த பழம்

எலந்தபழம் பழுத்திருந்தா எடுத்து எடுத்து கடிக்கலாம்
வளர்ந்து போன பின்னாலே ஊறவச்சு துன்னலாம்
எலந்தபழம் பழுத்திருந்தா எடுத்து எடுத்து கடிக்கலாம்
வளர்ந்து போன பின்னாலே ஊறவச்சு துன்னலாம்
எட்டி எடு ஏழு பைசா நான் தொட்டு தந்தா எட்டு பைசா
இப்போ தொடட்டுமா உன்ன தொட்டுக்க சொல்லி உடட்டுமா
எலந்தபழம் எலந்தபழம் எலந்தபழம்
ஏ செக்க செவந்த பழம்
இது தேனாட்டம் இனிக்கும் பழம்

எத்தனையோ பேர் கிட்டே எலந்தபழம் பாத்தியே
எடுத்து பாத்த பழங்களிலே இம்மா சைஸ் பாத்தியா
சும்மா சொல்லுய்யா
எத்தனையோ பேர் கிட்டே எலந்தபழம் பாத்தியே
எடுத்து பாத்த பழங்களிலே இம்மா சைஸ் பாத்தியா
கைக்கு அடக்கமா நீ கடிச்சு பாக்க வாட்டமா
இருக்குது அதுதான் ஊரை எல்லாம் இசு இசு
இசுக்குன்னு  இசுக்குது
எலந்தபழம் எலந்தபழம் எலந்தபழம்
போடு செக்க செவந்த பழம்
இது தேனாட்டம் இனிக்கும் பழம்

கூறு கட்டி வச்சுகின்னு குந்திகின்னு கூப்பிட்டா
கோடி சனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்ட
கூறு கட்டி வச்சுகின்னு குந்திகின்னு கூப்பிட்டா
கோடி சனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்ட
என்ன மனுசன்யா எவளுக்கு நீ புருசன்யா
வாங்கயா வாங்கி துன்னுபுட்டு துணிய போட்டு தூங்கையா
எலந்தபழம் எலந்தபழம் எலந்தபழம்
போடு செக்க செவந்த பழம்
இது தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம்
இது ஏழைக்கினே பொறந்த பழம்

Lyrics in English

Elanthapalam elanthapalam elanthapalam
En sekka sevantha palam
Idhu thenadam inikum palam
Yellorum vangum palam
Idhu yelaikinea porantha palam
Elanthapalam elanthapalam elanthapalam
En sekka sevantha palam
Idhu thenadam inikum palam
Yellorum vangum palam
Idhu yelaikinea porantha palam

Elanthapalam paluthiruntha yeduthu yeduthu kadikalam
Valarnthu pona pinnalea ooravanchu thunnalam
Elanthapalam paluthiruntha yeduthu yeduthu kadikalam
Valarnthu pona pinnalea ooravanchu thunnalam
Yetti yedu yezhu paisa naan thodu thantha ettu paisa
Ippo thodaduma unna thoduka solli udaduma
Elanthapalam elanthapalam elanthapalam
En sekka sevantha palam
Idhu thenadam inikum palam

Yethanaiyo perkitta elanthapalam paathiye
Eduthu paatha palangalile imma sizesu pathiya
Summa solluya
Yethanaiyo perkitta elanthapalam paathiye
Eduthu paatha palangalile imma sizesu pathiya
Kaikku adakama nee kadichu paaka vaatama
Irukuthu adhuthan orai yellam ish ish ishkunu ishukuthu
Elanthapalam elanthapalam elanthapalam
Podu sekka sevantha palam
Idhu thenadam inikum palam

Kooru katti vachukinnu kunthikinnu koopitta
Kodi sanam odi varam kootam koodi kaatata
Kooru katti vachukinnu kunthikinnu koopitta
Kodi sanam odi varam kootam koodi kaatata
Enna manusanya yevalukku nee purusanya
Vangaya vangi thunnu puttu thuniya pottu thoongaiya
Elanthapalam elanthapalam elanthapalam
Podu sekka sevantha palam
Idhu thenadam inikum palam
Yellorum vangum palam
Idhu yelaikinea porantha palam

Song Details

Movie Panama Pasama
Singers L.R. Eswari
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***