Friday, January 3, 2020

Orayiram Karpanai Noorayiram Song Lyrics in Tamil

Orayiram Karpanai Noorayiram Song Lyrics in Tamil

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே ஓடிவா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே ஓடிவா
ஓராயிரம் கற்பனை

உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு
உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு
எதிர்பார்க்கும் நேரம் இங்கு வாராயோ

பன்னீரில் ஆடாமல் கண்ணீரில் தான் ஆடும்
பூமாலை நானல்லவோ வாழ்விலே வசந்தமே ஓடிவா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ஓராயிரம் கற்பனை

மாமன்னன் துஷ்யந்தன் மறந்தாலும் கோதை தன்
மாமன்னன் துஷ்யந்தன் மறந்தாலும் கோதை தன்
உயிர் காதல் வெல்லும் என வாழ்ந்தாளே

பாலல்ல கள்ளென்று ஊர் சொன்ன நாளுண்டு
மெய்யல்ல பொய்யென்று காதலை கண்டு நீ 
ஓடிவா ஓடிவா ஓடிவா ஓடிவா

Lyrics in English

Orayiram karpanai noorayiram sinthanai
Maaligai Vaasalil yelai nan thedinen kadhale odiva
Orayiram karpanai noorayiram sinthanai
Maaligai Vaasalil yelai nan thedinen kadhale odiva
Orayiram karpanai

Unakkaga pen ontru urangatha kann kondu
Unakkaga pen ontru urangatha kann kondu
Yethir paarkum neram ingu varayo

Panneeril aadamal kanneeral thaan aadum
Pumaalai nanalla vazhvilea vasanthame odiva
Orayiram karpanai noorayiram sinthanai
Orayiram karpanai

Maamannan thuisyanthan maranthalum kothai than
Maamannan thuisyanthan maranthalum kothai than
Uyir kadhal vellum en vazhthale

Paalalla kallentru or sonna naalundu
Meiyella poientru kadhalai kandu nee
Odiva odiva odiva odiva

Song Details

Movie Yezhaikkum Kalam Varum
Singers P. Susheela
Lyrics Vaali
Musician V. Kumar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***