Sunday, January 5, 2020
Ennam Pola Kannan Vanthan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/05/2020
Ennam Pola Kannan Vanthan Song Lyrics in Tamil
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்ம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்மம்ம்மா
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்ம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்மம்ம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்ம்மா
கைவிடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்ம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்மம்ம்மா
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
கண்ணன் வழங்கும் இன்ப உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர.
பள்ளி அறையில் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்ம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்மம்ம்மா
ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணி இருந்தான்
ராதை மடியில்கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணி இருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது .காதல் வடிவம்
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்ம்மா
பெண்மை வா.ழ தன்னைத் தந்தான் அம்மம்ம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்ம்மா
கைவிடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்ம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்மம்ம்மா
Lyrics in English
Ennam pola kannan vanthan ammamma
Penmai vazha thannai thanthan ammamma
Ennam pola kannan vanthan ammamma
Penmai vazha thannai thanthan ammamma
Kanni pennai katti kondan ammamma
Kaivetamal kaaka vendum ammamma
Ennam pola kannan vanthan ammamma
Penmai vazha thannai thanthan ammamma
Ponnai yeduthu maalai thoduthu
Poovum pottum chudi ennai alli anaithu
Ponnai yeduthu maalai thoduthu
Poovum pottum chudi ennai alli anaithu
Kannan vazhagum inbha uravu
Thentral pola vanam pola entrum valara
Palli araiyil mella nadanthu
Kannan varum naal entru varumo
Ennam pola kannan vanthan ammamma
Penmai vazha thannai thanthan ammamma
Rathai madiyil kannan irunthan
Kannan vearu pennai nenjil enni irunthan
Rathai madiyil kannan irunthan
Kannan vearu pennai nenjil enni irunthan
Seethai madiyil raman irunthan
Raman vearu pennai nenjil kaana maranthan
Kannan enbathu moga vadivam
Raman enbathu kadhal vadivam
Ennam pola kannan vanthan ammamma
Penmai vazha thannai thanthan ammamma
Kanni pennai katti kondan ammamma
Kaivetamal kaaka vendum ammamma
Ennam pola kannan vanthan ammamma
Penmai vazha thannai thanthan ammamma
Song Details |
|
---|---|
Movie | Poovum Pottum |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | R. Govarthanam |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Most super meaning full song, I like and love this song veryyyyyy much.Thanks for covarthan ,susheela
ReplyDeleteSuperest
ReplyDelete