Sunday, January 5, 2020
Muthal Enbathu Thodakkam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/05/2020
Muthal Enbathu Thodakkam Song Lyrics in Tamil
முதல் என்பது தொடக்கம் முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம் விதி என்பது என்ன
முதல் என்பது தொடக்கம் முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம் விதி என்பது என்ன என்ன என்ன
அறிவென்பது கோயில் அன்பென்பது தெய்வம்
அறமென்பது வேதம் அவன் என்பது என்ன என்ன என்ன என்ன
துயர் என்பது பாதி சுகம் என்பது மீதி
இயல் என்பது நீதி செயல் என்பது என்ன என்ன என்ன என்ன
உறவென்பது பெருக்கல் பிரிவென்பது கழித்தல்
உறவென்பது பெருக்கல் பிரிவென்பது கழித்தல்
வழியென்பது வகுத்தல் வாழ்வென்பது என்ன என்ன என்ன என்ன
முதல் என்பது தொடக்கம் முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம் விதி என்பது என்ன என்ன என்ன
Lyrics in English
Muthal enbathu thodakkam mudivenbathu adakam
Vidai enbathu vilakkam vidhi enbhu enna
Muthal enbathu thodakkam mudivenbathu adakam
Vidai enbathu vilakkam vidhi enbhu enna enna enna
Arivenbathu koyil anbenbathu deivam
Aramenbathu vedham avan enbathu enna ennna enna enna
Thuyar enbathu paathi sugam enbathu meethi
Eiyal enbathu neethi seyal enbathu enna enna enna enna
Uravenbathu perukkal pirivenbathu kazhithal
Uravenbathu perukkal pirivenbathu kazhithal
Vazhienbathu vaguthal vazhvenbathu enna enna enna enna
Muthal enbathu thodakkam mudivenbathu adakam
Vidai enbathu vilakkam vidhi enbhu enna enna enna
Song Details |
|
---|---|
Movie | Poovum Pottum |
Singers | T.M. Soundarajan |
Lyrics | A. Maruthakasi |
Musician | R. Govarthanam |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
சிந்திக்க வைக்கும்
ReplyDeleteமருதகாசியாரின் தத்துவப் பாடல்