Wednesday, January 8, 2020

Aaruyire Mannavare Song Lyrics in Tamil

Aaruyire Mannavare Song Lyrics in Tamil

ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே

காரிருளில் அகல் விளக்கைத் தூது விட்டு நின்றேன்
காரிருளில் அகல் விளக்கைத் தூது விட்டு நின்றேன்
அது காற்றினில் ஒளி இழந்து திரும்பிடக் கண்டேன்
காற்றினில் ஒளி இழந்து திரும்பிடக் கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன்
ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன்
அது உன்னிடமே தங்கியதால் உயிரிழந்து நின்றேன்
ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே

காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் ஐயா
காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் ஐயா
நான் கண்ணீரில் எழுதி வைத்த கதைகளெல்லாம் பொய்யா
கண்ணீரில் எழுதி வைத்த கதைகளெல்லாம் பொய்யா
வந்த துன்பம் என்னுயிரை எடுத்துக் கொண்ட போதும்
நான் மறுமுறை பிறக்கும் போது மாலையிட்டால் போதும்
ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே

Lyrics in English

Aaruyirae mannavarae Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum
Aaruyirae mannavarae Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum
Aaruyirae mannavarae

Kaarirulil agal vilakkai Thoodhu vittu nindren
Kaarirulil agal vilakkai Thoodhu vittu nindren
Adhu kaattrinil oli izhandhu Thirumbida kanden
Kaattrinil oli izhandhu Thirumbida kanden
Oruyirai unakkenavae Vazhiyanuppi vaithaen
Oruyirai unakkenavae Vazhiyanuppi vaithaen
Adhu unnidamae thangiyadhaal Uyirizhandhu nindren
Aaruyirae mannavarae Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum
Aaruyirae mannavarae

Kaattru mazhai minnalaiyum Kadandhu vandhen aiyaa
Kaattru mazhai minnalaiyum Kadandhu vandhen aiyaa
Naan kanneeril ezhudhi vaitha Kadhaigalellaam poiyaa
Kanneeril ezhudhi vaitha Kadhaigalellaam poiyaa
Vandha thunbam ennuyirai Eduthu kondaal podhum naan
Maru murai pirakkum podhu Maaliyittaal podhum
Aaruyirae mannavarae Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum
Aaruyirae mannavarae

Song Details

Movie Kulamagal Radhai
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***