Wednesday, December 4, 2019

Ulagathil Siranthathu Ethu Song lyrics in Tamil

Ulagathil Siranthathu Ethu Song lyrics in Tamil

ALR: உலகத்தில் சிறந்தது எது எது எது எது
உலகத்தில் சிறந்தது எது
ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது
உலகத்தில் சிறந்தது எது
ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது

ALR: ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கும் மேலும் வளர்வதுண்டு
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு
நல்ல நல்ல திட்டங்களும் வருவதுண்டு
அது இல்லையென்றால் எதுவும் இல்லை
தொழிலில்லை முதலில்லை கடனுமில்லை
சொல்லப்போனால் உலகமெங்கும்
வரவில்லை செலவில்லை வழக்குமில்லை

ALR: அதன் ஆயுள் கெட்டி மெல்லப் பார்க்கும் எட்டி
அது போடும் குட்டி அதன் பேர் டி
தெரியல்ல ட்டி இன்னுமா தெரியல்ல வட்டி
வட்டி வட்டி வட்டி வட்டி

PS: உலகத்தில் சிறந்தது எது
ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது

PS: வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
காணத்துடிப்பது அது
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
காணத்துடிப்பது அது
சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அடித்தாலும்
இதயத்தில் இருப்பது அது
இதயத்தில் இருப்பது அது
உலகத்தில் சிறந்தது எது
ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது அனுபவமாவது அது

PS: அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
அகிலத்தின் பெருங்கதை  அது
அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
அகிலத்தின் பெருங்கதை  அது
அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
ஆனந்த மாளிகை அது
ஆனந்த மாளிகை அது
உலகத்தில் சிறந்தது காதல்
உலகத்தில் சிறந்தது காதல்
அந்த காதல் இல்லையே சாதல்
உலகத்தில் சிறந்தது காதல்

TMS: வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
மறக்க முடியாதது
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
மறக்க முடியாதது
காதல் கட்டி அணைப்போரும் கலந்து மிதப்போரும்
கடக்க முடியாதது கடக்க முடியாதது
உலகத்தில் சிறந்தது எது
ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது

TMS: உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளியிடும் போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோயில் அது
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணை அது
சிலர் பசித்த முகம் பார்த்து பதறும் நிலை பார்த்து
பழம் தரும் சோலை அது 
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோயில் அது
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோயில் அது
தினம் துடிக்கும் உயிர் கண்டு  தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வம் அது
அது தூய்மை அது நேர்மை அது வாய்மை
அதன் பேர் தாய்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை
அதை ஒப்புக்கொள்வதே நேர்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை
TMS & PS: உலகத்தில் சிறந்தது தாய்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை



Lyrics in English

ALR: Ulagaththil sirandhadhu edhu Edhu edhu edhu
Ulagaththil sirandhadhu edhu
Oor Uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu
Ulagaththil sirandhadhu edhu
Oor Uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu

ALR: Aalukku aalu  tharuvathundu
Asalukku melum valarvathundu
Naattukku naadu poruvathundu
Nalla nalla thittangalum varuvathundu
Adhu illaiyendraal edhum illai
Thozhilillai muthalillai kadanumillai
Sollapponaal ulagamengum
Varavillai selavillai vazhakkumillaI

ALR: Athan aayul ketti Mella paarkkum etti
Adhu podum kutti Adhan per ti
Theriyalle tti Innuma theriyalla
Vatti Vatti Vatti Vatti

PS: Ulagaththil sirandhadhu edhu
Oor Uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu

PS: Vatti kodupoorum vangi mudipporum
Kaanathudipadhu adhu
Vatti kodupoorum vangi mudipporum
Kaanathudipadhu adhu
Silar etti uthaithaalum katti adiththaalum
Idhayathil irupadhu adhu
Idhayathil irupadhu adhu
Ulagaththil sirandhadhu edhu
Oor Uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu 

PS: Arivaiyum keduppadhu azhaginil pirappadhu
Agilaththin perunkkadhai adhu
Arivaiyum keduppadhu azhaginil pirappadhu
Agilaththin perunkkadhai adhu
Andru aadhaam yevaal adikkal naattiya
Aanandha maaligai adhu
Aanandha maaligai adhu
Ulagaththil sirandhadhu kaadhal
Andha kaadhal illaiyel saadhal
Ulagaththil sirandhadhu kaadhal

TMS: Vatti kodupoorum vangi mudipporum
Marakka mudiyaadhadhu
Vatti kodupoorum vangi mudipporum
Marakka mudiyaadhadhu
kaadhal Katti anaipporum kalandhu midhapporum
Kadakka mudiyaadhadhu kadakka mudiyaadhadhu
Ulagaththil sirandhadhu edhu
Oor Uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu

TMS: Ulle uyir valarththu udhiraththaal paal koduththu
Alli idumbodhellaam anbaiye serththeduththu
Thollai thanakkendrum sugamellaam unakkendrum
Sollaamal solliyidum devadhaiyin koviladhu..
Panbu theriyaadha mirugam pirandhaalum
Paal tharum karunai adhu
silar Pasiththa mugam paarththu padharum nilai paarththu
Pazham tharum solai adhu
Irukkum pidi soru thanakkendru ennaamal
Kodukkindra kovil adhu
Irukkum pidi soru thanakkendru ennaamal
Kodukkindra kovil adhu
dhinam Thudikkum uyir kandu tholil idam thandhu
Anaikkindra dheivam adhu
Adhu thooymai Adhu nermai Adhu vaaimai
Adhan per thaaimai
Ulagaththil sirandhadhu thaaimai
adhai Oppu kolvadhe nermai
Ulagaththil sirandhadhu thaaimai
TMS & PS: ulagaththil sirandhadhu thaaimai
ulagaththil sirandhadhu thaaimai

Song Details

Movie Pattanathil Bootham
Singers T.M. Soundarajan, P. Susheela, A.L. Ragavan
Lyrics Kannadasan
Musician R. Govarthanam
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***