Monday, December 23, 2019
Nalla Idam Nee Vantha Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/23/2019
Nalla Idam Nee Vantha Song lyrics in Tamil
TMS: நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம் பெறவேண்டும் வண்ண மலர் மேனி
TMS: நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம் பெறவேண்டும் வண்ண மலர் மேனி
PS: எங்கே உன் ஜாடை விழும் அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும் கண் பார்வை நாள் முழுதும்
நல்ல இடம் நான் வந்த இடம் வரவேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண புதுரோஜா
TMS: நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட பொங்கிடும் வெள்ளம் எங்கும்
PS: மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக ஒத்திகை பார்ப்பதென்ன
TMS: தழுவாதோ கைகள் தானாக
PS: உன்னால் கனிந்தேன் கனியாக
TMS: நல்ல இடம் நீ வந்த இடம்
PS: வரவேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
TMS: பெற வேண்டும் வண்ண புது ரோஜா
PS: லலல லலலா லா லலல லலலலா... லா...
BOTH: ஆஹஹாஹ ஹாஹஹஹா ஆஹஹாஹ ஹாஹஹஹா
TMS: கட்டழகானது ஒட்டுறவாடிட எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட எத்தனைக் காலம் ஆகும்
PS: முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் சந்திக்க வேண்டும் என்பாள்
TMS: இதமான இன்பம் சேராதோ
PS: இன்றே இதயம் குளிராதோ
TMS: நல்ல இடம் நீ வந்த இடம்
PS: வரவேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
BOTH: பெற வேண்டும் வண்ண புது ரோஜா
PS: லல் லல் லா ஆஹஹாஹ ஹாஹஹஹா
Lyrics in English
TMS: Nalla Idam Nee Vantha Idam varavaendum Kaadhal Magaraani
inru Mudhal Iniya Sugam peravaendum Vanna Malar Maeni
TMS: Nalla Idam Nee Vantha Idam varavaendum Kaadhal Magaraani
inru Mudhal Iniya Sugam peravaendum Vanna Malar Maeni
PS: enggae Un Jaadai Vizhum anggae En Aasai Varum
anbae Un Paer Ezhudhum kan Paarvai Naal Muzhudhum
nalla Idam Naan Vantha Idam varavaendum Kaadhal Magaraajaa
inru Mudhal Iniya Sugam peravaendum Vannap Pudhu Rojaa
TMS: niththirai Odida Muththirai Vaanggida paththarai Maatrruth Thanggam
kunggumam Nenjinil Sanggammaagida ponggidum Vellam Enggum
PS: malligaip Poovinum Melliyadhaagiya sevvannak Kaalgal Pinna
niththamum Aadida Iththanai Naadaga oththigai Paarppadhenna
TMS: thazuvhaadho Kaigal Thaanaaga
PS: unnaal Kaninthaen Kaniyaaga
TMS: Nalla Idam Nee Vantha Idam
PS: varavaendum Kaadhal Magaraajaa
inru Mudhal Iniya Sugam
TMS: peravaendum Vannap Pudhu Rojaa
TMS: kattazhagaanadhu Otturavaagida ennanggal Thaedip Pogum
siththirap Poomagal Muththamalanthida eththanaik Kaalam Aagum
PS: muththu Manikkili Koththu Malarkkodi thiththiththa Vaarththai Solvaal
vatta Nilaa Oli Patta Idaththinil santhikka Vaendum Enbaal
TMS: idhamaana Inbam Saeraadho
PS: inrae Idhayam Kuliraadho
TMS: Nalla Idam Nee Vantha Idam
PS: varavaendum Kaadhal Magaraajaa
inru Mudhal Iniya Sugam
Both: peravaendum Vannap Pudhu Rojaa
PS: lalala lalala ahahaha lalala lalala ahahaha
Song Details |
|
---|---|
Movie | Galatta Kalyanam |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***