Monday, December 23, 2019

Mella Varum Kaatru Solli Song lyrics in Tamil

Mella Varum Kaatru Solli Song lyrics in Tamil

TMS: மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து
PS: ஆணிப் பொன் மேனியை ஆசையில் அணைத்திட 
காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ
பனிமலர் அழகினில் மயங்கிட அருகினில் வந்தால் இன்றே வா
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து

TMS: தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்
PS: அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோயில்
இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்
TMS: காதலன் பேசிட மாதுளம் பூவினில் தேன்துளி கொடுத்ததும் நீயல்லவோ
PS: உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை தந்தால் இன்றே தா
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து

TMS: மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை
PS: மெதுவாய் தொடவும் கொடி போல் வளைந்தாள் தோகை
TMS: யாரும் இல்லாதொரு நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும் நானல்லவோ
PS: நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை சொன்னால் இன்றே சொல்
TMS: மெல்ல வரும் காற்று
PS: சொல்லித் தரும் பாட்டு
TMS: கண்ணென்ற மொழி பார்த்து
PS: பெண்ணென்ற சுதி சேர்த்து
BOTH: லாலால லலலால லாலால லலலால 
லால்லால்ல லலலால்லா லால்லால்ல லலலால்லா

Lyrics in English

TMS: mella varum kaatru sollith tharum paattu
kannenra mozhi paarththu pennenra surudhi saerththu
mella varum kaatru sollith tharum paattu
kannenra mozhi paarththu pennenra surudhi saerththu
PS: aanippon maeniyai aasaiyil anaiththida
kaanikkai koduththadhum naerrallavo
panimalar azhaginil mayanggida aruginil vanthaal inrae vaa
mella varum kaatru sollith tharum paattu
kannenra mozhi paarththu pennenra surudhi saerththu

TMS: thalaivan thalaivi vizhiyaal mozhinthaal kaadhal
thaniyae pirinthae thahzhuvaadhirunthaal oodal
PS: avanum avalum silaiyaay irunthaal koyil
idhayam muzhudhum anbaay irunthaal kaadhal
TMS: kadhalan paesida maadhulampoovinil
thaen thuli koduththadhum neeyallavo
PS: unakkulla mayakkaththil enakkulla baakkiyaith thanthaal inrae tha
mella varum kaatru sollith tharum paattu
kannenra mozhi paarththu pennenra surudhi saerththu

TMS: malarnthaal kaninthaal madi mael vizhunthaal paavai
PS: medhuvaay padarum kodi pol valainthaal thogai
TMS: yaarumillaadhoru naeraththilae unnai vaavena azhaiththadhum naanallavo
PS: naalenna pozhudhenna aarambap paadaththai sonnaal inrae sol
TMS: mella varum kaatru
PS: sollith tharum paattu
TMS: kannenra mozhi paarththu
PS: pennenra surudhi saerththu

Song Details

Movie Galatta Kalyanam
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***