Monday, December 16, 2019
Mayakkathai Thanthavan Yaradi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/16/2019
Mayakkathai Thanthavan Yaradi Song Lyrics in Tamil
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
அழகென்று நினைத்து பழகிடும் போது
அழகென்று நினைத்து பழகிடும் போது
அசடாயிருந்தால் என்னாவது
சொத்து சுகக்காரன் மெத்தப் படித்தாலும்
பித்துக்குளியானால் சுகமேதடி
ஒருநாள் பழக்கம் மறுநாள் நெருக்கம்
உதவாதென்பதை அறிவாயடி
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
கடற்கரை மணலில் வளர்கின்ற காதல்
கடற்கரை மணலில் வளர்கின்ற காதல்
கல்யாணம் வரையில் போகாதடி
அடிக்கடி துடிக்கும் அவசரக் காதல்
உயிர் கொடுத்தாலும் சேராதடி
முதலில் இனிக்கும் முடிவில் கசக்கும்
இதுதான் காதல் வரலாறடி
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
Lyrics in English
Mayakkathai thanthavan yaradi
manamagan perenna koradi
maraivinil nadanthadu ennadi
nee solladi kadhai maramale
mayakkathai thanthavan yaradi
manamagan perenna koradi
maraivinil nadanthadu ennadi
nee solladi kadhai maramale
alagentru ninaithu pazhagidum pothu
alagentru ninaithu pazhagidum pothu
asadaaerunthal ennavathu
sothu sugakaaran metha padithalum
pithukuliyanaal sugamethadi
orunaal pazhakkam marunaal nerukkam
udhavaathenpathai arivayadi
mayakkathai thanthavan yaradi
manamagan perenna koradi
maraivinil nadanthadu ennadi
nee solladi kadhai maramale
kadarkarai manalil valarkintra kadhal
kadarkarai manalil valarkintra kadhal
kalyanam varaiyil pogathadi
adikadi thudikum avasara kadhal
uyir koduthaalum serathadi
mudhalil inikum mudivil kasakkum
idhuthaan kadhal varalaradi
mayakkathai thanthavan yaradi
manamagan perenna koradi
maraivinil nadanthadu ennadi
nee solladi kadhai maramale
Song Details |
|
---|---|
Movie | Bommalattam |
Singers | P. Susheela |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***