Wednesday, December 18, 2019
Nalla Naal Paarkavo Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/18/2019
Nalla Naal Paarkavo Song Lyrics in Tamil
TMS: நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
PS: சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
TMS: நீலக் கண்கள் என்பேரைச் சொல்லி கோலம் வரையாதோ
PS: காலம் முழுதும் போனால் என்ன காதல் தொடராதோ
TMS: நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
PS: சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
TMS: பனிமலர் கூட்டம் பழங்களின் தோட்டம்
சந்தித்தால் தித்திக்கும் தேனானது
PS: மதுரசம் ஊரும் கனியிதழ் ஓரம்
கன்னித்தேன் உண்ணத்தான் தீராதது
TMS: கன்னியரெல்லாம் செண்டாகலாம்
PS: காளையரெல்லாம் வண்டாகலாம்
TMS: கன்னியரெல்லாம் செண்டாகலாம்
PS: காளையரெல்லாம் வண்டாகலாம்
TMS: நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
PS: சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
TMS: தொட்டுத்தொட்டு நீயே தொடர்ந்து வந்தாயே
நெஞ்சத்தால் மஞ்சத்தால் வேறாகுமோ
PS: விழிமலர் அம்பு வீசிய பின்பு
உள்ளம்தான் வெள்ளம்போல் ஆறாகுமோ
TMS: மங்கை என் தோளில் நின்றாடலாம்
PS: மன்னன் என் கூட ஒன்றாகலாம்
TMS: மங்கை என் தோளில் நின்றாடலாம்
PS: மன்னன் என் கூட ஒன்றாகலாம்
TMS: நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
PS: சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
Lyrics in English
TMS: nalla nal parkkavo neram parththe poomaalai suda
PS: sammadham ketkave kaigal mele ponmeniyada
neela kangal en perais solli kolam varaiyadho
kaalam muzuthum ponal enna kadhal thodaradho
TMS: nalla nal parkkavo neram parththe poomaalai suda
PS: sammadham ketkave kaigal mele ponmeniyada
TMS: panimalar kuttam pazanggalin thottam
santhithaal thiththikkum thenanathu
PS: madhurasam urum kaniyidhaz oram
kanniththen unnathan thiradhadhu
TMS: kanniyarellam sendagalam
PS: kalaiyarellam vandagalam
TMS: nalla nal parkkavo neram parththe poomaalai suda
PS: sammadham ketkave kaigal mele ponmeniyada
TMS: thottuthottu niye thodarnthu vanthaye
nenjsaththal manjsaththal veragumo
PS: vizi malar ambu visiya pinbu
ullamthan vellam pol aragumo
TMS: manggai en tholil ninradalam
PS: mannan en kuda onragalam
TMS: manggai en tholil ninradalam
PS: mannan en kuda onragalam
TMS: nalla nal parkkavo neram parththe poomaalai suda
PS: sammadham ketkave kaigal mele ponmeniyada
Song Details |
|
---|---|
Movie | Bommalattam |
Singers | T.M.Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***