Thursday, December 19, 2019

Adiye Netru Piranthaval Song lyrics in Tamil

Adiye Netru Piranthaval Song lyrics in Tamil

TMS: அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

TMS: அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

PS: பிறந்தேன் பிறந்தேன் நான் உனக்காக
வளர்ந்தேன் வளர்ந்தேன் சிலை வடிவாக
மலர்ந்தேன் மலர்ந்தேன் தங்க மலராக
இணைந்தேன் கலந்தேன் உந்தன் துணையாக
ஆஹா ஹாக ஆ
அடடா நேற்று பிறந்தவள் நானே நேரம் தெரிந்து வந்தேனே
கண்ணன் பார்த்த ராதை போலே வண்ணம் கொண்டு வந்தேன் நானே

TMS: ஆணும் பெண்ணும் பிறந்தபோது ஆசை நெஞ்சம் வந்ததில்லை
காண காண பேச பேச காதல் தந்தான் கடவுள் வாழ்க
PS: உள்ளம் குளிர மேனி துடிக்க ஊறும் ஆசை வெள்ளம் பெருக
கள்வர் போலே மெளனமாக கலந்து காணும் காதல் வாழ்க
TMS: அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே
PS: கண்ணன் பார்த்த ராதை போலே வண்ணம் கொண்டு வந்தேன் நானே

TMS: வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
மார்பின் மீது கண்கள் மூடி மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க
PS: என்ன ராதா என்ன தந்தாய் என்ன நாணம் போதும்  போதும்
என்ன ராதா என்ன தந்தாய் என்ன நாணம் போதும்  போதும்
என்று கோடி வார்த்தை பேசும் இன்பமான இரவு வாழ்க

TMS: அடியே நேற்று பிறந்தவள் நீயே யாவும் அறிந்து கொண்டாயே

Lyrics in English

TMS: Adiye Netru Pirandhaval Neeye Neram Therindhu Vandhaaye
Kannan Paartha Radhaipola Vannam Koduvandhaai Neeye

TMS: Adiye Netru Pirandhaval Neeye Neram Therindhu Vandhaaye
Kannan Paartha Radhaipola Vannam Koduvandhaai Neeye

PS: Pirandhen Pirandhen Naan Unakaaga
Valarndhen Valarndhen Silai Vadivaaga
Malarndhen Malarndhen Thanga Malaraaga
Inaindhen Kalandhen Undhan Thunaiyaaga
Adadaa Netru Pirandhaval Naane Neram Therindhu Vandhene
Kannan Paartha Radhaipola Vannam Konduvandhen Naane

TMS: Aanum Pennum Pirandhapodhu Aasai Nenjam Vandhadhillai
Kaana Kaana Pesa Pesa Kadhal Thandhaan Kadavul Vaazhga
PS: Ullam Kulira Meni Thudika Oorum Aasai Vellam Peruga
Kalvarpole Mounamaaga Kalandhukaanum Kadhal Vaazhga
TMS: Adiye Netru Pirandhaval Neeye Neram Therindhu Vandhaaye
PS: Kannan Paartha Radhaipola Vannam Koduvandhen Naane

TMS: Vaadai Kaatril Veliyil Nindraal Porvaipola Thazhuvikondu
Vaadai Kaatril Veliyil Nindraal Porvaipola Thazhuvikondu
Maarbin Meedhu Kangal Moodi Mayakam Kollum Uravu Vaazhga
PS: Enna Radha Enna Thandhaai Enna Naanam Podhum Podhum
Enna Radha Enna Thandhaai Enna Naanam Podhum Podhum
Endru Kodi Vaarthai Pesum Inbamaana Iravu Vaazhga

TMS: Adiye Netru Pirandhaval Neeye Yaavum Arindhu Kondaaye

Song Details

Movie En Thambi
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***