Thursday, November 28, 2019
Vetrivel Veeravel Sutrivantha Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/28/2019
Vetrivel Veeravel Sutrivantha Song Lyrics in Tamil
வெற்றிவேல் வீரவேல் சுற்றிவந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல்

வெற்றிவேல் வீரவேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
வெற்றிவேல் வீரவேல் சுற்றிவந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல்
வெற்றிவேல் வீரவேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றிவேல்
தெய்வபக்தி உள்ளவர்க்கு கைகொடுக்கும் வீரவேல்

எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்றவேல்

எங்கும் வெற்றி எதிலும் வெற்றிகாணும் எங்கள் சக்திவேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றிகாணும் எங்கள் சக்திவேல்
வெற்றிவேல் வீரவேல் சுற்றிவந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல்
வெற்றிவேல் வீரவேல்
Lyrics in English
Vettrivel veeravel Suttrivandha pagaivar thammai
Thol nadungha vaitha engal sakthivel gnana sakthivel

Vettrivel veeravel
Aadhisakthi annai thandha gnanavel
Asuran thammai anja vaitha veeravel
Aadhisakthi annai thandha gnanavel
Asuran thammai anja vaitha veeravel
Modhi andha kundrazhitha sakthivel
Modhi andha kundrazhitha sakthivel
Moovar dhevar vaazhtha vandha vettrivel
Moovar dhevar vaazhtha vandha vettrivel
Vettrivel veeravel suttrivandha pagaivar thammai
Thol nadunga vaitha enghal sakthivel gnana sakthivel
Vettrivel veeravel
Dheivamundu dheivamundu Endru sollum vettrivel
Dheiva bakthi ullavarkku Kai kodukkum veeravel

Yeidha pinbu meendum kandhai Kaiyil vandhu nindravel

Engum vettri edhilum vettri Kaanum enghal sakthivel
Engum vettri edhilum vettri Kaanum enghal sakthivel
Vettrivel veeravel Suttrivandha pagaivar thammai
Thol nadunga vaitha enghal sakthivel gnana sakthivel
Vettrivel veeravel
Song Details |
|
---|---|
Movie | Kandankarunai |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1967 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***