Wednesday, November 13, 2019

Unnaithane Yei Unnaithane Song Lyrics in Tamil

Unnaithane Yei Unnaithane Song Lyrics in Tamil

PS: உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

PS: உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே நீ
தனிமையிலே அழைத்தது என்னைத்தானே
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

TMS: கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
சிட்டுக்கள் போலத் தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை
சித்திரம் போல நித்திரை போகத் தூது வரவில்லை
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

PS: வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோட தூது வேண்டுமா
இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல் சொந்தம் போகுமா
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

TMS: வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி
சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி
PS: சொன்னது போதும் சன்னிதி தேடி தூது பேச வா
TMS: இன்னது காதல் என்பதைக் காண என்னை தேடி வா
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
PS: உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

Lyrics in English

PS: unnai thane Yei unnai thane Yei
uraventru naan ninaipathu unnaithane

PS: unnai thane yei unnai thane yei
uraventru naan ninaipathu unnaithane
thannaithanea konjum pennaithane nee
thanimaiyil alaithathu ennaithanea
unnai thane ai unnai thane ai
uraventru naan ninaipathu unnaithane

TMS: katti tharum kanni muthusaram
pathutharam enthan pakkam varum
katti tharum kanni muthusaram
pathutharam enthan pakkam varum
chittukal pola thoduk kondada neram varavillai
chithiram pola nithirai poga thothu varavillai
unnai thane yei unnai thane yei
unnai thane yei unnai thane yei
uraventru naan ninaipathu unnaithane

PS: vanjikodi ival nenjukulea
konjum mozhi unthan sontha mozhi
vanjikodi ival nenjukulea
konjum mozhi unthan sontha mozhi
solli kondada alli kondada thothu venduma
illai entralum thollai seiyamal sontham poguma
unnai thane yei unnai thane yei
unnai thane yei unnai thane yei
uraventru naan ninaipathu unnaithane

TMS: vattamittaal ival nenjukulea
sikki kondean aval ennappadi 
PS: sonnathu pothum sannathi theadi thothu pesa vaa
TMS: innathu kadhal enpathai kaana ennai theadi vaa
unnai thane yei unnai thane yei
unnai thane yei unnai thane yei
PS: uraventru naan ninaipathu unnaithane

Song Details

Movie Parakkum Paavai
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***