Sunday, November 10, 2019

Naan Uyara Uyara Pogiren Song lyrics in Tamil

Naan Uyara Uyara Pogiren Song lyrics in Tamil

TMS: நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா வா
PS: நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா தா

TMS: நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
PS: நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா

TMS: உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
PS: நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேடவா
நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேடவா
என்னை நீ தேட வா
TMS: நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன் மடியைத்தா மடியைத்தா

TMS: நீ பக்கத்தில் வர வேண்டும்
நான் பனிமுகம் தொட வேண்டும்
நீ வெட்கத்தை பெறவேண்டும்
நான் உள்ளத்தை தரவேண்டும்

TMS: தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
நீ தந்தாய் பெண் மயக்கம்
நான் தந்தேன் கண் மயக்கம்

PS: காலம் நேரம் ஜாடையில் சொல்ல
நான் செல்ல வா மெல்ல
காதல் போகும் பாதையில் நின்று
யார் என்று பார் இன்று
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
TMS: நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்
மடியைத்தா மடியைத் தா

PS: நான் மேலே பறக்கின்றேன்
இந்த உலகத்தையும் மறக்கின்றேன்
நீ எங்கே இருக்கின்றாய்
நான் அங்கே வருகின்றேன்

PS: மான் என்னும் பேர் அடைந்தேன்
மனம் என்னும் ஊர் அடைந்தேன்
மான் என்னும் பேர் அடைந்தேன்
மனம் என்னும் ஊர் அடைந்தேன்
நீ தந்த நிழல் அடைந்தேன்
நீங்காத நிலை அடைந்தேன்

TMS: ஆடை மூடும் பாவையின் கன்னம்
மலர் வண்ணம் மதுக் கிண்ணம்
ஆசை வாழும் காதலர் உள்ளம்
அலை துள்ளும் புது வெள்ளம்
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
PS: நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்
மடியைத் தா மடியைத் தா மடியைத் தா

Lyrics in English

TMS: naan Uyara Uyarap Pogiraen neeyum Vaa vaa
PS: naan Mayangi Mayangi Saaigiraen madiyaith Tha tha

TMS: naan Uyara Uyarap Pogiraen neeyum Vaa
PS: naan Mayangi Mayangi Saaigiraen madiyai Tha

TMS: uyarum Podhu Mayangi Vidaamal nee Koodaa Vaa
uyarum Podhu Mayangi Vidaamal nee Koodaa Vaa
PS: naan Mayanginaalum Marandhu Vidaamal nee Thaeda Vaa
naan Mayanginaalum Marandhu Vidaamal nee Thaeda Vaa
enani Nee Thaeda Vaa

TMS: naan Uyara Uyarap Pogiraen neeyum Vaa
naan Mayangi Mayangi Saaigiraen madiyai Thaa madiyai Thaa

TMS: nee Pakkaththil Vara Vaendum
naan panimugam Thota Vaendum
nee Vetkkaththai pera vaendum
naan ullathai Thara vaendum

TMS: thaai Thanthaal Paal Mayakkam
thamizh Thanthaal Nool Mayakkam
thaai Thanthaal Paal Mayakkam
thamizh Thanthaal Nool Mayakkam
nee Thanthaai Pen Mayakkam
naan Thanthaen Kan Mayakkam

PS: kaalam Naeram Jaadaiyil Solla
naan Sella vaa Mella
kaadhal Pogum Paadhaiyil Nindru
yaar Endru paar Indru
naan Uyara Uyarap Pogiraen neeyum Vaa
TMS: naan Mayangi Mayangi Saaigiraen
madiyai Thaa madiyai Thaa

PS: naan Maelae Parakkindraen
indha Ulagaththai Marakkindraen
nee Engae Irukkindraai
naan Angae Varugindraen

PS: maan Ennum Paer Adaindhaen
manam Ennum Oor Adaindhaen
maan Ennum Paer Adaindhaen
manam Ennum Oor Adaindhaen
nee Thandha Nizhal Adaindhaen
neengaadha Nilai Adaindhaen

TMS: aadai Moodum Paavaiyin Kannam
malar Vannam madhuk Kinnam
aasai Vaazhum Kaadhalar Ullam
adhu Kollum pudhu Vellam
naan Uyara Uyarap Pogiraen neeyum Vaa
PS: naan Mayangi Mayangi Saaigiraen madiyai Thaa
madiyai Thaa madiyai Thaa

Song Details

Movie Naan Aanaiyittal
Singers T.M. Soundarajan, P.Susheela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***