Saturday, November 9, 2019

Naadu Athai Naadu MGR Song lyrics in Tamil

Naadu Athai Naadu MGR Song lyrics in Tamil

TMS: நாடு PS: நாடு
TMS: அதை நாடு PS: அதை நாடு
TMS: ஆஹாஹா அதை நாடாவிட்டால் ஏது வீடு
PS: ஓஹோஹோ அதை நாடாவிட்டால் ஏது வீடு
BOTH: நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

TMS: நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
PS: நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
TMS: பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
PS: பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
BOTH: மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

TMS: பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

PS: வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
TMS: வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடைபோடும் எல்லை
வெற்றித் திருமாது நடைபோடும் எல்லை
நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

TMS: பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
BOTH: நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

Lyrics in English

TMS: Naadu PS: Naadu
TMS: Adhai naadu PS: Adhai naadu
TMS: Aahaa haa Adhai naadaavittaal Yedhu veedu
PS: Oho ho ho Adhai naadaavittaal Yedhu veedu
Both: Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu

TMS: Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu
PS: Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu
TMS: Paadum pozhudhellaam Adhaiyae paadu
PS: Paadum pozhudhellaam Adhaiyae paadu
Both: Maanam peridhendru Vaazhum panpaadu
Maanam peridhendru Vaazhum panpaadu
Both: Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu

TMS: Paalaivanam endra podhum Nam naadu
Paarai malai kooda Nam ellai kodu
Paalaivanam endra podhum Nam naadu
Paarai malai kooda Nam ellai kodu
Aaru nilam paaindhu Vilaiyaadum thottam
Aaru nilam paaindhu Vilaiyaadum thottam
Veerar samudhaayamae Enghal koottam
Veerar samudhaayamae Enghal koottam
Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu

PS: Vaanum kulamaadhar Mugam paarthadhillai
Vanja ninaivengal Manam paarthadhillai
Vaanum kulamaadhar Mugam paarthadhillai
Vanja ninaivengal Manam paarthadhillai
TMS: Veerar vizhi thaazhndhu Nilam paartthadhillai
Veerar vizhi thaazhndhu Nilam paartthadhillai
Vettri thirumaadhu Nadai podum ellai
Vettri thirumaadhu Nadai podum ellai
Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu

TMS: Pasi endru varuvorkku Virundhaagha maarum
Pagaivar mugam paarthu Puliyaaga seerum
Nilathil uyir vaithu Urimai kondaadum
Nilathil uyir vaithu Urimai kondaadum
Edhirthu varuvorai Uramaaga podum
Both: Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu
Paadum pozhudhellaam Adhaiyae paadu
Maanam peridhendru Vaazhum panpaadu
Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu

Song Details

Movie Naadodi
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***