Friday, November 8, 2019

Kathiruntha Kangale Song lyrics in Tamil

Kathiruntha Kangale Song lyrics in Tamil

PS: காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே
PBS: கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

PS: மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன

PS: மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
PBS: பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தருகின்ற மனதல்லவோ
தருகின்ற மனதல்லவோ
PS: காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே

PBS: கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே இந்த வையகம் இருண்டதென்ன
PS: செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன மயக்கத்தை கொடுப்பதென்ன

PS: காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே
லல்லா லல்லா லால்லல்லா

Lyrics in English

PS: Kathiruntha Kangale kathaiyalantha nenjchame
aasai ennum vellame ponggi perugum ullame
Kathiruntha Kangale kathaiyalantha nenjchame
aasai ennum vellame ponggi perugum ullame
PBS: kannirandil vennilaa kadhaigal sollum pennilaa
naanirunthum niiyilaa vaazhvil edhu thenilaa
kannirandil vennilaa kadhaigal sollum pennilaa
naanirunthum niiyilaa vaazhvil edhu thenilaa

PS: maivizhi vaasal thiranthathile oru mannavan nuzhainthathenna
avan varuvathinaal intha idhazhgalin mele punnagai vilainththathenna

PS: maivizhi vaasal thiranthathile oru mannavan nuzhainthathenna
avan varuvathinaal intha idhazhgalin mele punnagai vilainththathenna
PBS: pozhuthoru kanavai vizhigalile kondu varuginra vayathallavo
pozhuthoru kanavai vizhigalile kondu varuginra vayathallavo
oru thalaivanai azhaiththu tharuginra manathallavo
tharuginra manathallavo
PS: Kathiruntha Kangale kathaiyalantha nenjchame
aasai ennum vellame ponggi perugum ullame

PBS: kaiviralaale thoduvathile intha puumugam sivanthathenna
iru kaigalinaal nii mugam maraiththale intha vaiyagam irundathenna
PS: sevvidhazhoram thenedukka intha naadagam nadippathenna
ennai aruginil azhaiththu iru karam anaiththu
mayakkaththai koduppathenna mayakkaththai koduppathenna

PS: Kathiruntha Kangale kathaiyalantha nenjchame
aasai ennum vellame ponggi perugum ullame
la la la laa la la laa

Song Details

Movie Motor Sundaram Pillai
Singers P.B. Sreenivas, P. Susheela
lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***