Thursday, November 14, 2019

Kannan Piranthan Engal Song Lyrics in Tamil

Kannan Piranthan Engal Song Lyrics in Tamil

PS: கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா

PS: கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா

TMS: பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ

TMS: பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
PS: முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ
என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன் சுகம் தன்னில் விழுந்தேன்
Both: கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா

TMS: கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ

TMS: கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ
PS: தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
TMS: கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன் அதில் பூவை அளந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா

PS: கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
TMS: ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்
அந்த கோதை சிரிப்பாள் அதைக் கண்டு ரசிப்பான்
அதைக் கண்டு ரசிப்பாள்
Both: ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்
என் அன்பைத் தருவேன் அந்த அன்பைப் பெறுவேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா

Lyrics in English

PS: Kannan piranthaan engal kannan piranthaan
Pudhu kavidhaigal piranthadhammaa
Mannan piranthaan engal mannan piranthaan
Mana kavalaigal maranthadhammaa

PS: Kannan piranthaan engal kannan piranthaan
Pudhu kavidhaigal piranthadhammaa
Mannan piranthaan engal mannan piranthaan
Mana kavalaigal maranthadhammaa

TMS: Pillai mozhiyo adhu killai mozhiyo
Vellai manamo anbai kollaiyidumo Ohooo

TMS: Pillai mozhiyo adhu killai moziyo
Vellai manamo anbai kollaiyidumo
PS: Muththu sirippo adhu mullai virippo
Niththam kaththum kuyilo adhu kannan kuralo Ohooo
Muththu sirippo adhu mullai virippo
Niththam kaththum kuyilo adhu kannan kuralo
Ennai maranthen naan unnai maranthen
Indru thannai izhanthen Sugam thannil vizunthen
Both: Kannan piranthaan engal kannan piranthaan
Pudhu kavidhaigal piranthadhammaa
Mannan piranthaan engal mannan piranthaan
Mana kavalaigal maranthadhammaa

TMS: Kannankaruppo sudum kangal neruppo
Enna ninaippo adhu inbath thavippo Ohooo

TMS: Kannankaruppo sudum kangal neruppo
Enna ninaippo adhu inbath thavippo
PS: Thotta kuraiyo munbu vitta kuraiyo
Adhu ennath thudippo illai enna nadippo
Thotta kuraiyo munbu vitta kuraiyo
Adhu ennath thudippo illai enna nadippo
TMS: Kannai alanthen adhil ponnai alanthen
Pillai nenjcai alanthen pudhu poovai alanthen
Kannan piranthaan engal kannan piranthaan
Pudhu kavidhaigal piranthadhammaa
Mannan piranthaan engal mannan piranthaan
Mana kavalaigal maranthadhammaa

PS: Ahaaa Kannil eduththen nenjcai kaiyil koduththen
Sollath thudiththen adhai solli mudiththen
Sollath thudiththen adhai solli mudiththen
TMS: Raadhai ninaippaal angu kannan iruppaan
Angu kodhai sirippaal Adhai kandu rasippaal
Adhai kandu rasippaal
Both: Ondrai ninaiththen antha ondrai adainthen
En anbaith tharuven Antha anbai peruven
Kannan piranthaan engal kannan piranthaan
Pudhu kavidhaigal piranthadhammaa
Mannan piranthaan engal mannan piranthaan
Mana kavalaigal maranthadhammaa

Song Details

Movie Petralthan Pillaiya
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***