Wednesday, October 16, 2019

Paruvam Enathu Paadal Song lyrics in Tamil

Paruvam Enathu Paadal Song lyrics in Tamil

PS: பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்

PS: பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
Chorus: கருணை உனது கோயில்
கலைகள் உனது காதல்

PS: இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்

PS: இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
Chorus: மான்கள் உனது உறவாகும்
மானம் உனது உயிராகும்
PS: தென்றல் என்னை தொடலாம்
குளிர் திங்கள் என்னை தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம்
அதில் மயக்கம் கூட வரலாம்

PS: பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
Chorus: கருணை உனது கோயில்
கலைகள் உனது காதல்

PS: சின்னஞ்சிறிய கிளி பேசும்
கன்னங்கரிய குயில் கூவும்

PS: சின்னஞ்சிறிய கிளி பேசும்
கன்னங்கரிய குயில் கூவும்
பறவை இனங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
Chorus: பறவை இனங்கள் துதி பாடும்
பாவை உனக்கு துணையாகும்
PS: பழகும் விதம் புரியும் அன்பின் பாதை
அங்கு தெரியும் வாழ்க்கை அங்கு மலரும்
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
Chorus: கருணை உனது கோயில்
கலைகள் உனது காதல்

Lyrics in English

PS: Paruvam Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal

PS: Paruvam Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Chorus: Karunai unadhu koyil
Kalaigal unadhu kaadhal

PS: Idhayam Enadhu ooraagum
Ilamai enadhu theraagum

PS: Idhayam Enadhu ooraagum
Ilamai enadhu theraagum
Maangal Enadhu uravaagum
Chorus: Maangal Unadhu uravaagum
Maanam unadhu uyiraagum
PS: Thendral Ennai thodalaam
Kulir thingal Ennai thodalaam
Malargal Mutham tharalaam
Adhil mayakam kooda varalaam

PS: Paruvam Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Chorus: Karunai unadhu koyil
Kalaigal unadhu kaadhal

PS: Chinnanjiriya Kili pesum
kannankariya Kuyil koovum

PS: Chinnanjiriya Kili pesum
kannankariya Kuyil koovum
Paravai inangal Thudhi paadum
paavai Enaku thunaiyaagum
Chorus: Paravai inangal Thudhi paadum
paavai Unaku thunaiyaagum
PS: Palagum Vidham puriyum anbin Paadhai
angu theriyum Vaazhkai angu malarum
Paruvam Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Chorus: Karunai unadhu koyil
Kalaigal unadhu kaadhal

Song Details

Movie Aayirathil Oruvan
Singers P. Susheela
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***