Monday, October 7, 2019

Nilladi Nilladi Seematti Song lyrics in Tamil

நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்த தென்னடி சீமாட்டி

லாலல லாலல லா லா

தொட்டால் சுருங்கி செடிய போல நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து கனிந்த தென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில் தயக்கம் என்னடி சீமாட்டி

இங்கு வந்தது என்னடி சீமாட்டி சங்கதி சொல்லடி சீமாட்டி

தந்தியை மீட்டும் கைகளாலே தழுவி கொள்ளடி சீமாட்டி
யம்மா சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா

வண்டு பறக்கும் கூந்தலுக்குள் செண்டாக நான் வரட்டுமா
முந்தானையில் தொட்டில் கட்டி இருக்க இடம் கிடைக்குமா
சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல தாலி ஒண்ணு தரட்டுமா

கண்ணடி பட்டது சீமாட்டி கலக்கம் வந்தது சீமாட்டி

உன்னை அல்லாது இன்னொரு கன்னி உலகில் ஏதடி சீமாட்டி
அம்மாடி சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா

Lyrics in English

Nilladi nilladi seematti un ninaivil ennadi seematti
villadi podum kangal irandil vilunda tennadi seematti
nilladi nilladi seematti un ninaivil ennadi seematti

lalala lalala la la

Tottal surungi sediya pola nanam ennadi seematti
kattana udal kayay irundu kaninda tennadi seematti
sittay parakkum kalgal irandil tayakkam ennadi seematti

tottal surungi sediya pola nanam ennadi seematti
kattana udal kayay irundu kaninda tennadi seematti
sittay parakkum kalgal irandil tayakkam ennadi seematti

ingu vandadu ennadi seematti sangadi solladi seematti

tandiyai mettum kaigalale taluvi kolladi seematti
yamma seematti
Nilladi nilladi seematti un ninaivil ennadi seematti
villadi podum kangal irandil vilunda tennadi seematti
lalala lalala la la

vandu parakkum kundalukkul sendaga nan varattuma
mundanaiyil tottil katti irukka idam kidaikkuma
sangu kaluttil pongum mangala tali onnu tarattuma

kannadi pattadu seematti kalakkam vandadu seematti
unnai alladu innoru kanni ulagil edadi seematti
ammadi seematti
nilladi nilladi seematti un ninaivil ennadi seematti
villadi podum kangal irandil vilunda tennadi seematti
lalala lalala la la

Song Details

Movie En Kadamai
Singers T.M. Soundarajan
lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***