Monday, October 7, 2019

Navarathiri Subarathiri Song lyrics in Tamil

நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி
அலைமகளும் கலைமகளும் கொலுவிருக்கும் ராத்திரி

மலைமகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி
நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி

கவிஞர் நெஞ்சில் கற்பனைகள் ஊருவதும் ராத்திரி

கலைஞரெல்லாம் அரங்கத்தில் சேருவது ராத்திரி

நாள் முடிந்து தொடங்கும் இடம் நாடு ராத்திரி
இள நங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி
நாள் முடிந்து தொடங்கும் இடம் நாடு ராத்திரி
இள நங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி
நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி

தூக்கம் இல்லா மனிதரையும் தூங்க வைக்கும் ராத்திரி

சுழன்று வரும் பூமிக்கெல்லாம் அமைதி தரும் ராத்திரி

காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி
ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி
ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி

Lyrics in English

Navarathiri Subha Raathiri Navarathiri Subha Raathiri
Alaimagalum Kalaimagalum Koluvirukkum Raathiri

Malaimagalum Serndhu Nummai Magizhavaikkum Raathiri
Malaimagalum Serndhu Nummai Magizhavaikkum Raathiri
Navarathiri Subha Raathiri Navarathiri Subha Raathiri

Kavingar Nenjil Karpanaigal Ooruvadhum Raathiri

Kalaignar Ellaam Arangathilae Seruvadhum Raathiri

Naal Mudindhu Thodangum Idam Nadu Raathiri
Ila Nangaiyargal Potruvadhum Navaraathiri
Naal Mudindhu Thodangum Idam Nadu Raathiri
Ila Nangaiyargal Potruvadhum Navaraathiri
Navarathiri Subha Raathiri Navarathiri Subha Raathiri

Thookam Illaa Manidharaiyum Thoonga Veikum Raathiri

Suzhandru Varum Bhoomikellaam Amaidhitharum Raathiri

Kaaliyarkku Oer Iravu Siva Raathiri
Aanaal Kanniyarkku Onbadhu Naal Navaraathiri
Kaaliyarkku Oer Iravu Siva Raathiri
Aanaal Kanniyarkku Onbadhu Naal Navaraathiri
Navarathiri Subha Raathiri Navarathiri Subha Raathiri

Song Details

Movie Navarathiri
Singers P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1964

2 comments :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***