Thursday, October 31, 2019

Naan Parthathile MGR Song lyrics in Tamil

Naan Parthathile MGR Song lyrics in Tamil

TMS: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

TMS: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

TMS: எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

TMS: எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

TMS: இடையோ இல்லை இருந்தால்
முல்லைக்கொடி போல் மெல்ல வளையும்
சின்னக்குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர்ப் புன்னகை வருவதினாலே
நிலவோ மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

PS: ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள் தான்
சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள் தான்
சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள்
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள்
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன் நல்ல அழகன் என்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

PS: நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன் நல்ல அழகன் என்பேன்

Lyrics in English

TMS: Naan paarthadhilae Aval oruthiyai thaan
nalla Azhagiyenben nalla azhagiyenben

TMS: Naan paarthadhilae Aval oruthiyai thaan
nalla Azhagiyenben nalla azhagiyenben
Naan kettadhilae Aval vaarthaiyai thaan
Oru kavidhaiyenben Oru kavidhaiyenben
Naan kettadhilae Aval vaarthaiyai thaan
Oru kavidhaiyenben Oru kavidhaiyenben
Naan paarthadhilae Aval oruthiyai thaan
nalla Azhagiyenben nalla azhagiyenben

TMS: Endha kalaignanum Avalai silai vadipaan
Endha pulavanum Avalai paatil vaipaan

TMS: Endha kalaignanum Avalai silai vadipaan
Endha pulavanum Avalai paatil vaipaan
Andha iyarkaiyum Aval mel kaadhal kollum
Aval ninaivaalae en Kaalam sellum
Naan paarthadhilae Aval oruthiyai thaan
nalla Azhagiyenben nalla azhagiyenben

TMS: Idaiyo illai Irundhaal
mullai kodi Pol mella valaiyum
Chinna kudai pol Viriyum imaiyum
vizhiyum Paarthaal aasai vilaiyum
Andha poo magal Thirumugam melae
Kulir punnagai varuvadhanaalae
Nilavo malaro edhuvo
Naan paarthadhilae Aval oruthiyai thaan
nalla Azhagiyenben nalla azhagiyenben
Naan kettadhilae Aval vaarthaiyai thaan
Oru kavidhaiyenben Oru kavidhaiyenben

PS: Oru naal illai Oru naal vandhu
Avaldhaan solla thudithaal
Oru naal illai Oru naal vandhu
Avaldhaan solla thudithaal
Uyir neeyae Endru ninaithaal
indru Kannaal solli mudithaal
Uyir neeyae Endru ninaithaal
indru Kannaal solli mudithaal
Andha kaadhalan Mugam thoduvaano
Indha kaadhali sugam peruvaalo
Kanavo nanavo edhuvo
Naan paarthadhilae Un oruvanai thaan
nalla Azhagan enben nalla Azhagan enben
Naan kettadhilae Un vaarthaiyai thaan
oru Kavidhaiyenben oru kavidhaiyenben

PS: Naan paarthadhilae Un oruvanai thaan
Nalla azhagan enben Nalla azhagan enben

Song Details

Movie Anbe Vaa
Singers T.M.Soundarajan, P.Suseela
lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***