Wednesday, September 18, 2019

Pattu Selai Kathada Song lyrics in Tamil

Pattu Selai Kathada Song lyrics in Tamil

TMS: பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
PS: அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

TMS: கையில் எடுத்தால் துவண்டு விடும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
கையில் எடுத்தால் துவண்டு விடும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே
PS: நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு
TMS: கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
PS: குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

TMS: உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே
PS: காசு பணங்கள் கேட்கவில்லை
ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
காசு பணங்கள் கேட்கவில்லை
ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே
TMS: கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
PS: குறும்பு பார்வை பார்த்தவரே என்னக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

Lyrics in English

Pattu Selai Kaathaada
Paruvameni Koothaada
Pattu Selai Kaathaada
Paruvameni Koothaada
Kattu Koondhal Mudithavale
Ennai Kaadhal Valaiyil Adaithavale

Arumbu Meesai Thulli Vara
Azhagu Punnagai Alli Vara
Arumbu Meesai Thulli Vara
Azhagu Punnagai Alli Vara
Kurumbu Paarvai Paarthavare
Ennai Kootu Kiliyaai Adaithavare

Kaiyil Eduthaal Thuvandu Vidum
Kannam Irandum Sivandhu Vidum
Kaiyil Eduthaal Thuvandu Vidum
Kannam Irandum Sivandhu Vidum
Chinna Idaiye Sithirame
Sirikum Kadhal Mithilame

Nimirndhu Nadakum Nadai Azhagu
Nerungi Pazhagum Kalai Azhagu
Nimirndhu Nadakum Nadai Azhagu
Nerungi Pazhagum Kalai Azhagu
Amaidhi Nirayum Mugathazhagu
Yaavum Ungal Thaniazhagu

Kattu Koondhal Mudithavale
Ennai Kaadhal Valaiyil Adaithavale
Kurumbu Paarvai Paarthavare
Ennai Kootu Kiliyaai Adaithavare

Uranginaalum Vizhithaalum
Oorgal Dhorum Alaindhaalum
Uranginaalum Vizhithaalum
Oorgal Dhorum Alaindhaalum
Mayanga Vaithadhu Oru Mugame
Mangai Undhan Thirumugame

Kaasu Panangal Serkavillai
Jaadhi Madhangal Paarkavillai
Kaasu Panangal Serkavillai
Jaadhi Madhangal Paarkavillai
Thaavi Vandhadhu Enn Maname
Ini Kaanum Vaazhvum Unn Vasame

Kattu Koondhal Mudithavale
Ennai Kaadhal Valaiyil Adaithavale
Pattu Selai Kaathaada
Paruvameni Koothaada
Kurumbu Paarvai Paarthavare
Ennai Kootu Kiliyaai Adaithavare

Song Details

Movie Thai Sollai Thattathe
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***