Wednesday, August 21, 2019

Yaar Yaar Yaar Aval Yaaro Song Lyrics in Tamil

Yaar Yaar Yaar Aval Yaaro Song Lyrics in Tamil

PBS: யார் யார் யார் அவள் யாரோ
PS: ஊர் பேர் தான் தெரியாதோ ஓ
PBS: யார் யார் யார் அவள் யாரோ
PS: ஊர் பேர் தான் தெரியாதோ ஓ

PBS: சலவைக் கல்லே சிலையாக
தங்க பாளம் கையாக மலர்களிரண்டும் விழியாக
PS: மயங்கவைத்தாளோ
PBS: யார் யார் யார் அவள் யாரோ
PS: ஊர் பேர் தான் தெரியாதோ ஓ

PBS: முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ
முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ
PS: செக்கச்சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ
PBS: யார் யார் யார் அவள் யாரோ
PS: ஊர் பேர் தான் தெரியாதோ

PBS: கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
PS: நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நினைவில் மயங்கும் இருளானாள்
PBS: யார் யார் யார் அவள் யாரோ
PS: ஊர் பேர் தான் தெரியாதோ ஓ

PBS: அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
PS: மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
PBS: யார் யார் யார் அவள் யாரோ
PS: ஊர் பேர் தான் தெரியாதோ ஓ
PBS: யார் யார் யார் அவள் யாரோ ஓ

Lyrics in English

Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho
Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho

Male: Salavai kallae silaiyaaga
Thanga paalam kaiyaaga Malargalirandum vizhiyaagaa
Female: Mayanga vaiththaalo
Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho

Male: Muththu manithiral rathinamo Moikuzhal megha sithiramo
Muththu manithiral rathinamo Moikuzhal megha sithiramo
Female: Chekka chivandha idhalaalae Sindhum punnagai mandhiramo
Chekka chivandha idhalaalae Sindhum punnagai mandhiramo
Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho

Male: Kanngal mayangum kannaanaal Pengal mayangum pennaanaal
Kanngal mayangum kannaanaal Pengal mayangum pennaanaal
Female: Ninaivil mayangum porulaanaal Nilavil mayangum irulaanaal
Ninaivil mayangum porulaanaal Nilavil mayangum irulaanaal
Male: Yaar yaar yaar aval yaaro
Female: oor per thaan theriyaadho

Male: Anjanam kondaal nagai kondaal
Achcham naanamum madam kondaal
Anjanam kondaal nagai kondaal
Achcham naanamum madam kondaal
Female: Manjal kungumam malar kondaal
Manadhai serthu yen kondaal
Male : Yaar yaar yaar aval yaaro

Song Details

Movie Pasamalar
Singer P.B. Sreenivas, P. Suseela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***