Sunday, May 26, 2019
Enna Enna Vaarthaigalo Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/26/2019
Enna Enna Vaarthaigalo Song Lyrics in Tamil
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஓஹோ ஹோ
உன்னை தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
உன்னை தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னை தான் எண்ணி துடித்தேன் எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா இது தேனோடு பாலாகுமா
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஓஹோ ஹோ
நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஒா் நாள் வருவேன்
நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஒா் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
Lyrics in English
Enna Enna Vaarththaigalo Chinna Vizhi Paarvayile
Solli Solli Mudiththu Vitten
Sonna Kadhai Puriyavillai
Enna Enna Vaarththaigalo
Chinna Vizhi Paarvayile
Solli Solli Mudiththu Vitten
Sonna Kadhai Puriyavillai
Unnai Thaan Kandu Sirithen Nenjil Yedho Yedho Ninaithen
Unnai Thaan Kandu Sirithen Nenjil Yedho Yedho Ninaithen
Ennai Thaan Enni Thudithen Ennam Yeno Yeno Valarthen
Penmai Poovagumaa Illai Kaayaaguma Idhu Thenodu Paalaguma
Enna Enna Vaarththaigalo Chinna Vizhi Paarvayile
Solli Solli Mudiththu Vitten
Sonna Kadhai Puriyavillai
Nilave Unnai Ariven Ange Nere Or Naal Varuven
Nilave Unnai Ariven Ange Nere Or Naal Varuven
Malarndhaal Angu Malarven Illai Pani Pol Naanum Maraiven
Innum Naan Enbadha Illai nee Enbadha
Illai Naam Endru Per Solvadha
Enna Enna Vaarthaigalo Chinna Vizhi Paarvayile
Solli Solli Mudiththu Viten
Sonna Kadhai Puriyavillai
Song Details |
|
---|---|
Movie | Venniradai |
Singer | P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***