Thursday, February 21, 2019
Paartha Nyabagam Illayo Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/21/2019
Paartha Nyabagam Illayo Song Lyrics in Tamil
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ

அந்த நீல நதி கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது சொல்லும்
உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
அன்று சென்றதும் மறந்தாய் உறவை இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை நாம் சந்திப்போம் இந்த நிலவை
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
Lyrics in English
Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo

Vaazhntha kaalangal konjamo Maranthadhae indha nenjamo

Andha neela Nadhi karai oram Nee nindrirunthaai Anthi neram

Naan Paadi vanthen Oru raagam naam Pazhagi vanthom Sila kaalam
Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo
Vaazhntha kaalangal konjamo Maranthadhae indha nenjamo
Indha iravai Kel adhu sollum Andha nilavai Kel adhu sollum
Unthan Manathai kel adhu Sollum naam marupadi Piranthadhai sollum
Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo
Andru Sendrathum Maranthaai uravai Indru vanthadhae Pudhiya paravai
Entha Jenmathilum oru Thadavai naam Santhipom indha nilavai
Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo
Vaazhntha kaalangal konjamo Maranthadhae indha nenjamo
Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo
Song Details |
|
---|---|
Movie | Puthiya Paravai |
Singer | P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1964 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***