Thursday, January 3, 2019
Vaaraai Nee Vaaraai Pogum Idam Tamil Song Lyrics
By
தமிழன்
@
1/03/2019
Vaaraai Nee Vaaraai Pogum Idam Mandiri Kumari Song Lyrics
Movie: Mandiri Kumari, Music: G Ramanathan,
Singers: Tiruchy Loganathan, Jikki, Lyricist: A Maruthakasi, Year: 1950
தமிழ்
ஆண்: வாராய் நீ வாராய்
போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
பெண்:ஆகா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆகா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆண்: இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்னையே கான்பாய்
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்னையே கான்பாய்
அன்பே... வாராய்
பெண்: அமைதி நிலவுதே சாந்தம் தவளுதே ஓஓஓ
அமைதி நிலவுதே சாந்தம் தவளுதே ஓஓஓ
அழிவில்ல மோன நிலை கூடுதே
ஆண்: முடிவில்ல மோக நிலையிலே நீ
முடிவில்ல மோக நிலையிலே நீ
மலை முடிவில் காணுவாய் வா
வாராய் ஆஆஆஆ
பெண்: ஈடில்ல அழகு சிகரம் மீதிலே கண்டு இன்பமே கொள்வோம் ஓஓஓ
ஈடில்ல அழகு சிகரம் மீதிலே கண்டு இன்பமே கொள்வோம்
ஆண்: இன்பம் அடைந்தே இகமறந்தே வேருலகம் காணுவாய் அங்கே
இன்பம் அடைந்தே இகமறந்தே வேருலகம் காணுவாய் அங்கே
வாராய் ஆஆஆஆ
ஆண்: புலி எனை தொடா்ந்தே புள்ளி மான் நீயே வாராய் ஆஆஆஆ
வாராய்

English
Male: Vaaraai nee vaaraai…
Vaaraai nee vaaraai…
Pogumidam vegu dhooramillai nee vaaraai ah…aah….
Pogumidam vegu dhooramillai nee vaaraai
Female: Aahaa maarudham veesuvadhaale
Aanandham pongudhe manathile
Aahaa maarudham veesuvadhaale
Aanandham pongudhe manathile
Male: Idhaninum aanandham adaindhe
Iyarkaiyil kalandhuyar vinninaik kaanbaai
Idhaninum aanandham adaindhe
Iyarkaiyil kalandhuyar vinninaik kaanbaai
Ange ye….ye…. vaaraai…..
Female: Amaidhi nilavudhe saantham thavazhudhe oooo
Amaidhi nilavudhe saantham thavazhudhe
Azhivilaa mona nilaith thoovudhe ye….ye…..
Male: Mudivilaa mona nilaiyai nee
Mudivilaa mona nilaiyai nee
Malai mudiyil kaanuvaai vaaraai
Vaaraai ah….aah….aah….
Female: Eedilla azhagu sigaram meethile kandu inbame kolvom…ah…aah…..
Eedilla azhagu sigaram meethile kandu inbame kolvom
Male: Inbamum adaindhe igamarandhe ver ulagam kaanuvom ange
Inbamum adaindhe igamarandhe ver ulagam kaanuvom ange
Vaaraai nee vaaraai
Puli yenaith thodarndhe pudhumaan neeye vaaraai aah…….
Vaaraai….

People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***