Wednesday, January 9, 2019
Thirudathe Papa Thirudathe Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/09/2019
Thirudathe Papa Thirudathe MGR Song Lyrics in Tamil
ஆண்:
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
திருடாதே... பாப்பா திருடாதே...
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசாய் இருக்கையில்
திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசாய் இருக்கையில்
திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ
திருடாதே... பாப்பா திருடாதே...
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது... அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே... பாப்பா திருடாதே...
கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற
அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற
அவசியம் இருக்காது இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது...
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா… ஆஆஆஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது மனம் கீழும் மேலும் புரளாது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
திருடாதே... பாப்பா திருடாதே... பாப்பா திருடாதே...
Lyrics in English
Male:
Thirudathey Pappa Thirudathey
Thirudathey Pappa Thirudathey
Thirudathey Pappa Thirudathey
Varumai Nilaikku Bayanthu Vidathae
Varumai Nilaikku Bayanthu Vidathae
Thiramai Irukku Bayanthu Vidathae
Thirudaathae Pappa Thirudaathae
Sinthithu Paarthu Seigaiyai Maathu Sirusai Irukkayil Thiruthikko
Thavaru Sirusaai Irukkayil Thiruthikko
Sinthithu Paarthu Seigaiyai Maathu Sirusai Irukkayil Thiruthikko
Thavaru Sirusaai Irukkayil Thiruthikko
Therinjum Theriyaama Nadanthirunthaa Athu Thirumbavum Varaama Paathukko
Therinjum Theriyaama Nadanthirunthaa Athu Thirumbavum Varaama Paathukko
Thirudathey Pappa Thirudathey
Thittam Pottu Thirudura Kootam Thirudi Kondae Irukkuthu
Thittam Pottu Thirudura Kootam Thirudi Kondae Irukkuthu
Athai Sattam Pottu Thadukkura Kootam Thaduthu Kondae Irukkuthu
Sattam Pottu Thadukkura Kootam Thaduthu Kondae Irukkuthu
Thirudaraai Paarthu Thirunthaavittal Thiruttai Ozhikka Mudiyaathu
Thirudaraai Paarthu Thirunthaavittal Thiruttai Ozhikka Mudiyaathu
Thirudathey Pappa Thirudathey
Kodukkura Kaalam Nerunguvathaal Èdukkura Avasiyam Irukkaathae
Kodukkura Kaalam Nerunguvathaal Ini Èdukkura Avasiyam Irukkaathae
Ini Èdukkura Avasiyam Irukkaathae
Irukurathellam Pothuvaai Ponaal Irukurathellam Pothuvaai Ponaal
Pathukura Irukkura Vaelaiyum Irukkathu Othukura Vaeliyum Irukaathu
Uzhaikira Nokkam Uruthiyaagita Aaaa aaa
Uzhaikira Nokkam Uruthiyaagita
Kedukkura Nokkam Valaraathu Manam Keezhum Maelum Puralaathu
Uzhaikira Nokkam Uruthiaagita Uzhaikira Nokkam Uruthiaagita
Kedukkura Nokkam Valaraathu
Thirudathey Pappa Thirudathey
Varumai Nilaikku Bayanthu Vidathae
Thiramai Irukku Bayanthu Vidathae
Thirudathey Pappa Thirudathey Pappa Thirudathey
Movie Details
Movie | Year | Singer | Music | Lyricist |
---|---|---|---|---|
Thirudathe | 1961 | T.M.Soundarajan | SM Subbiah Naidu | Pattukottai Kalyanasundaram |
Tags:
MGR
Old Philosophy Songs
Pattukottai Kalyanasundaram
SM Subbiah Naidu
T.M.Soundarrajan
Year-1961
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
கவிஞர் அ மருதகாசி அவர்களின் பெயர் ஏன் பாட்லாசிரியர் பட்டியலில் இடம்பெறவில்லை??
ReplyDeleteகவிஞர் அ மருதகாசி அவர்களின் பெயர் ஏன் பாட்லாசிரியர் பட்டியலில் இடம்பெறவில்லை??
ReplyDelete