Saturday, January 5, 2019

Shambo Shivashambo Shambo Song Lyrics in Tamil

Shambo Shivashambo Shambo Ninaithaale Inikkum Movie Song Lyrics

Movie: Ninaithaale Inikkum, Year: 1979, Music: MS Viswanathan,
Singers: MS Viswanathan, Lyricist: Kannadasan

Lyrics in Tamil

சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் 
மனிதன் எந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை 
தினமும் நாடகம் சிவசம்போ

மனிதா உன் ஜென்மத்தில் என்னாளும் நன்னாளாம்
மருநாளை எண்ணதே என்னாளும் பொன்னாளாம்
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீயேரு
உன்னாயுள் தொண்ணூரு என்னளும் பதினாரு

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று
காலங்கள் போனாலோ தின்றாதே என்பார்கள்
ஆ மதுவுண்டு பெண் உண்டு சோர் உண்டு
சுகம் உண்டு மனம் கொண்டு என்றாலே 
சொர்கத்தில் இடமுண்டு

Lyrics in English

Shambo shivashambo shivashambo shivashambo

jagame thandhiram sugame manthiram
manidhan endhiram shivashambo
nenjam aalayam, ninaive thevadhai
dhinamum naadagam shivasambo

manidha un jenmathil ennalum nannaalaam
marunaalai ennadhae, innale ponnaalaam
pallaakkai thookkaathe, pallaakkil neeyeru
unnaayul thonnuru, ennalum pathinaaru

appaavum thaathaavum vanthaargal ponaargal
thappenaa sariyenna eppothum vilayaadu
appaavi enbaargal thappaaga ninaikkaathe
eppaathai ponaalum inbatthai thallaadhe

kallai nee thindraalum serikkindra naalinru
kaalangal ponaalo thinraadhe enbaargal
ah mathuvundu pen undu sor undu
sugam undu manam undu endraale
sorgatthil idamundu

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***